
வேங்கை வயல் வழக்கு: வேறு கோர்ட்டுக்கு மாற்றம்
வேங்கை வயல் வழக்கு வன்கொடுமை தடுப்பு கோர்ட்டில் இருந்து புதுக்கோட்டை நடுவர் கோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
3 Feb 2025 12:01 PM IST
வேங்கைவயல் விவகாரம்: மலம் கலந்த நீரை யாரும் குடிக்கவில்லை - அரசு தரப்பு விளக்கம்
வேங்கை வயல் சம்பவத்தில் மலம் கலந்த நீரை யாரும் குடிக்கவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Feb 2025 5:54 PM IST
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்; 13 பேருக்கு எதிராக சி.பி.ஐ.-யின் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் சி.பி.ஐ. முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. அதில், குற்றம் சாட்டப்பட்ட 13 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
2 Aug 2024 1:14 AM IST
பாலியல் துன்புறுத்தல் வழக்கு; ஆகஸ்டு 17-ல் ஆஜராக முன்னாள் அரியானா மந்திரிக்கு கோர்ட்டு உத்தரவு
ஜூனியர் தடகள பெண் பயிற்சியாளர் அளித்த பாலியல் துன்புறுத்தல் வழக்கில், ஆகஸ்டு 17-ந்தேதி அடுத்த கட்ட விசாரணைக்கு ஆஜராகும்படி முன்னாள் அரியானா மந்திரிக்கு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
30 July 2024 2:31 AM IST
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
28 Jun 2024 10:17 PM IST
ஜாபர் சாதிக் உள்பட 5 பேர் மீது குற்றப்பத்திரிகை: டெல்லி சிறப்பு கோர்ட்டில் தாக்கல்
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக டெல்லி சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
15 April 2024 12:19 AM IST
பெண்களை ஆபாசமாக படம்பிடித்து மிரட்டி பணம் பறித்த வழக்கு - சிபிசிஐடி போலீசார் அதிரடி
பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், காசி மீது நாகர்கோவில் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
19 Feb 2024 1:38 AM IST
மோசடி வழக்கில் பீகார் முன்னாள் முதல்-மந்திரி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
ரெயில்வே குரூப்-டி தேர்வு எழுதியவர்களிடம் இருந்து நிலத்தை லஞ்சமாக பெற்று, பணிகள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
9 Jan 2024 3:00 PM IST
பண மோசடி வழக்கு.. அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் பிரியங்கா காந்தி பெயர்
குற்றப்பத்திரிகையில் பிரியங்கா காந்தி மற்றும் ராபர்ட் வதேரா ஆகியோரை குற்றவாளி என குறிப்பிடவில்லை.
28 Dec 2023 5:03 PM IST
பற்கள் பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு அனுமதி
இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட நிலையில், சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
11 Nov 2023 8:30 AM IST
செந்தில்பாலாஜி வழக்கு: சென்னை சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு
செந்தில்பாலாஜிக்கு எதிராக போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை நகலை வழங்க வேண்டும் என்று சென்னை சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.
25 Oct 2023 11:25 PM IST
மணிப்பூர் கலவர வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் - சி.பி.ஐ. நடவடிக்கை
2 பழங்குடியின பெண்களை மானபங்கப்படுத்திய விவகாரம் தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
17 Oct 2023 2:25 AM IST




