
தூத்துக்குடி: ஓடும் பேருந்தில் நெஞ்சுவலியால் டிரைவர் உயிரிழப்பு- பேருந்து மோதி வடமாநில தொழிலாளி படுகாயம்
திருச்செந்தூரில் அரசு மருத்துவமனையை தாண்டி சென்ற போது அரசுப் பேருந்து டிரைவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
18 July 2025 2:52 AM IST
வாயுவினால் ஏற்படும் நெஞ்சுவலி.. மாரடைப்பால் ஏற்படும் நெஞ்சுவலி: வித்தியாசம் கண்டுபிடிப்பது எப்படி?
மாரடைப்பு மட்டுமல்லாது பலவிதமான இதய நோய்கள் காரணமாகவும் நெஞ்சுவலி ஏற்படலாம்.
31 May 2025 6:00 AM IST
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு நெஞ்சுவலி
சென்னை பனையூரில் உள்ள வீட்டில் வைத்து ராஜேஷ் தாஸை போலீசார் கைது செய்தனர்.
24 May 2024 4:26 PM IST
நெஞ்சுவலியால் சுருண்டு விழுந்த 'வேட்டைக்காரன்' பட நடிகர்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சாயாஜி ஷிண்டே நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
12 April 2024 4:49 PM IST
நெஞ்சுவலியால் துடித்த பெண்: ஒரு மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்த சோகம்
நீலகிரியில் ஒரு மணிநேரமாக ஆம்புலன்ஸ் வராத காரணத்தால், நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
15 March 2024 7:03 AM IST
கடுமையான நெஞ்சு வலி... பழம்பெரும் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி
தமிழில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான ‘யாகாவா ராயினும் நாகாக்க’ முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து இருந்தார்.
10 Feb 2024 1:15 PM IST
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி
மோசடி மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஜெகநாதன் நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
28 Dec 2023 12:15 AM IST
நெஞ்சுவலியால் துடித்த ஓட்டல் ஊழியரை நடுவழியில் இறக்கி விட்ட பஸ் ஊழியர்கள்
ராஜபாளையத்தில் நெஞ்சுவலியால் துடித்த ஓட்டல் ஊழியரை நடுவழியில் பஸ் ஊழியர்கள் இறக்கி விட்டதால் அவர் பரிதாபமாக இறந்தார்.
3 Oct 2023 1:40 AM IST
ஓடும் பஸ்சில் நெஞ்சுவலியால் துடித்த கண்டக்டர்
கருங்கலில் ஓடும் பஸ்சில் நெஞ்சுவலியால் துடித்த கண்டக்டர்
29 Sept 2023 1:10 AM IST
அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற விமானத்தில் நடுவானில் பயணிக்கு திடீர் நெஞ்சு வலி
அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற விமானத்தில் நடுவானில் பயணிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் அந்த விமானம் அவசரமாக சென்னையில் தரை இறக்கப்பட்டு, பயணி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
28 March 2023 10:23 AM IST
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நெஞ்சுவலி - ஆஸ்பத்திரியில் அனுமதி
நெஞ்சுவலி காரணமாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
15 March 2023 10:15 PM IST
நத்தம் அருகே ஓடும் பஸ்சில் டிரைவருக்கு திடீர் நெஞ்சுவலி
நத்தம் அருகே ஓடும் பஸ்சில் டிரைவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. பஸ்சை அவர் ஓரமாக நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர்.
4 March 2023 2:00 AM IST




