
சூடானில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 23 குழந்தைகள் பலி
சூடானில் நடக்கும் உள்நாட்டு போரால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவிக்கும் நிலை உருவானது.
23 Nov 2025 1:21 PM IST
22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம்
22 குழந்தைகளை பலி கொண்ட இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனம் பல்வேறு விதிமீறலில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
12 Oct 2025 12:47 PM IST
பலமுறை கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. இடையூறாக இருந்த குழந்தை.. அடுத்து நடந்த கொடூரம்
குழந்தை இல்லாமல் தனியாக வந்தால் சேர்த்துக்கொள்வதாக இளம்பெண்ணிடம் கள்ளக்காதலன் கூறியதால் இந்த விபரீத சம்பவம் நிகழ்ந்தது.
26 July 2025 7:26 AM IST
கற்பூரம், தைலம் சேர்த்து தேய்த்ததால் 8 மாத பெண் குழந்தை உயிரிழப்பு? - பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான தகவல்
குழந்தை சளி பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த நிலையில், பெற்றோர் கற்பூரம், தலைவலி தைலத்தை சேர்த்து குழந்தையின் மூக்கில் தேய்த்துள்ளனர்.
17 July 2025 2:58 PM IST
சளி மருந்து குடித்த பச்சிளம் குழந்தை உயிரிழந்ததால் அதிர்ச்சி
நிலக்கோட்டை அருகே சளி மருந்து குடித்த பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
6 July 2025 12:53 PM IST
தண்ணீர் நிறைந்த அண்டாவில் தவறி விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு
கால் தவறி தண்ணீர் நிறைந்த அண்டாவுக்குள் விழுந்த குழந்தை மூச்சு திணறி உயிரிழந்தது.
28 May 2025 12:59 PM IST
பலூனை விழுங்கிய 7 மாத குழந்தை: மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சோகம்
7 மாத ஆண் குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
5 March 2025 11:57 AM IST
காது குத்த மயக்க ஊசியா..? 6 மாதக் குழந்தை உயிரிழந்த பரிதாபம்
வலியை குறைக்க நினைத்து செலுத்தப்பட்ட மயக்க ஊசி, குழந்தையின் உயிரை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
4 Feb 2025 2:28 PM IST
மின்சாரம் தாக்கி 10 மாத குழந்தை உயிரிழப்பு... பாட்டி கண்முன்னே பரிதாபம்
மின்சாரம் தாக்கி 10 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
4 July 2024 5:45 AM IST
வரதட்சணை கேட்டு கர்ப்பிணி மீது தாக்குதல்... வயிற்றில் இருந்த குழந்தை சாவு
அக்காள்- தங்கை இருவரும் தங்கள் வீட்டுக்கு சென்று, நடந்ததை கூறி அழுதுள்ளனர்.
5 Jun 2024 10:55 AM IST
பள்ளி வளாகத்தில் 3 வயது குழந்தை மர்ம மரணம்: வாகனங்களுக்கு தீ வைத்து உறவினர்கள் போராட்டம்
பள்ளி வளாகத்தில் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டதையடுத்து, குடும்பத்தினர் மற்றும் அவர்களின் சமூகத்தினர் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17 May 2024 12:57 PM IST
ராஜஸ்தான்: காருக்குள் மறதியாக விட்டுச் சென்ற குழந்தை மூச்சுத்திணறி உயிரிழப்பு
மறதியாக காருக்குள் வைத்து பூட்டப்பட்ட 3 வயது குழந்தை மூச்சுத்திணறி இறந்ததை உணர்ந்த கணவன்-மனைவி இருவரும் கதறி துடித்தனர்.
16 May 2024 4:25 PM IST




