
15 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்பட 5 பேர் மீது வழக்கு
5 பேர் மீதும் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
5 Oct 2025 1:28 PM IST
சிறுமியின் திருமணத்தை மறைக்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர் கைது
குழந்தை திருமண விவகாரத்தில் கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்க சிறுமியின் தாயாரிடம் பெண் இன்ஸ்பெக்டர் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியுள்ளார்.
24 Sept 2025 4:54 AM IST
திருப்பத்தூர்: 16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது
சிறுமியை திருமணம் செய்த வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 Aug 2025 5:59 AM IST
13 வயது சிறுமிக்கு 40 வயது நபருடன் திருமணம்: அடுத்து நடந்த சம்பவம்
திருமணத்தை நடத்திய சிறுமியின் தாய் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
2 Aug 2025 7:08 AM IST
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 11,753 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம் - சமூக நலத்துறை
குழந்தை திருமணத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
20 April 2025 8:08 AM IST
ஒடிசாவில் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு
ஒடிசாவில் நாளொன்றுக்கு சராசரியாக 3 குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
22 March 2025 9:37 PM IST
17 வயது சிறுமிக்கு திருமணம் நடந்த விவகாரம்; போலீசார் தீவிர விசாரணை
17 வயது சிறுமிக்கு திருமணம் நடந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 Feb 2025 12:35 PM IST
குழந்தை திருமண தடை: "தண்டனை வாங்கித் தருவதில் மட்டுமே அதிகாரிகள் கவனம் செலுத்தக் கூடாது" - சுப்ரீம் கோர்ட்டு
குழந்தை திருமணங்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு, கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
19 Oct 2024 12:04 PM IST
வந்தவாசி அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு
மாணவியின் உறவினரான ஜானகிராமன் மாணவியை காதலித்து வந்துள்ளார்.
20 July 2024 2:33 AM IST
16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது - போலீசார் தீவிர விசாரணை
கோவை அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
14 July 2024 9:38 AM IST
அசாமில் குழந்தை திருமண ஒழிப்பு நடவடிக்கை.. முஸ்லிம் திருமண பதிவு சட்டத்தை ரத்து செய்ய அமைச்சரவை ஒப்புதல்
சுதந்திரத்திற்கு முந்தைய காலாவதியான சட்டம் என்பதால், அமைச்சரவைக் கூட்டத்தில் சட்டத்தை ரத்து செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
24 Feb 2024 12:32 PM IST
10ம் வகுப்பு மாணவியை கட்டாய திருமணம் செய்த ஆசிரியர் கைது
பாதிக்கப்பட்ட மாணவி, தனது தந்தையுடன் காவல் நிலையத்திற்கு சென்று இந்தி ஆசிரியர் மீது புகார் கொடுத்துள்ளார்.
24 Nov 2023 3:01 PM IST




