
கிறிஸ்டோபர் நோலனின் 'தி ஒடிஸி' படப்பிடிப்பு நிறைவு - திரைக்கு வருவது எப்போது?
இதில், மேட் டாமன் ஒடிஸியஸாக நடிக்கிறார்.
10 Aug 2025 8:15 AM IST
ஒரு வருடம் முன்பே தொடங்கிய முன்பதிவு; முன்பதிவில் அசத்தும் "தி ஒடிஸி"
கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் 'தி ஒடிஸி'' படம் 2026ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி வெளியாக உள்ளது.
18 July 2025 5:48 PM IST
கிறிஸ்டோபர் நோலனின் ''தி ஒடிஸி'' படத்தின் முதல் போஸ்டர் வெளியீடு
2023-ல் வெளியாகி ஆஸ்கர் விருது பெற்ற 'ஓப்பன்ஹைமர்' படத்திற்குப் பிறகு கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் படம் 'தி ஒடிஸி'.
4 July 2025 5:45 PM IST
``தி ஒடிசி" - கசிந்த ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்
இப்படம் அடுத்த ஆண்டு ஜூலை 17-ந்தேதி வெளியாக உள்ளது.
14 March 2025 8:42 AM IST
மீண்டும் ரீரிலீசாகும் 'இன்டர்ஸ்டெல்லர்' - உற்சாகத்தில் ரசிகர்கள்
'டூன் 2' படமும் அதேநாளில் ரீ-ரிலீசாகிறது.
12 March 2025 7:18 AM IST
கிறிஸ்டோபர் நோலனுடன் மீண்டும் இணைந்த 'இன்டர்ஸ்டெல்லர்' நடிகர் - பர்ஸ்ட் லுக் வெளியீடு
இப்படம் அடுத்த ஆண்டு ஜூலை 17-ந்தேதி வெளியாக உள்ளது.
18 Feb 2025 4:55 PM IST
இந்தியாவில் அடுத்த மாதம் ரீ-ரிலீஸாகிறது கிறிஸ்டோபர் நோலனின் 'இன்டர்ஸ்டெல்லார்'
'இன்டர்ஸ்டெல்லார்' திரைப்படம் அடுத்த மாதம் 7ம் தேதி இந்தியாவில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
11 Jan 2025 10:59 AM IST
கிறிஸ்டோபர் நோலனின் 13-வது படம் குறித்து வெளியான முக்கிய தகவல்
கிறிஸ்டோபர் நோலனின் 13-வது படம் பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
24 Dec 2024 10:39 AM IST
ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனுக்கு 'சர்' பட்டம் வழங்கி கவுரவித்த இங்கிலாந்து மன்னர்
திரைத்துறையில் சிறப்பான பங்களிப்பை செலுத்தி வரும் ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் மற்றும் அவரது மனைவி எம்மா தாமஸுக்கு ‘சர்’ பட்டம் வழங்கி இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கவுரவித்துள்ளார்.
19 Dec 2024 6:37 PM IST
ஐமேக்ஸில் புதிய பரிசோதனை - ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன்
ஐமேக்ஸ் டெக்னாலஜியை வைத்து திரைப்படத்திற்காக புதிய பரிசோதனை மேற்கொண்டு வருவதாக ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் கூறியுள்ளார்.
15 Dec 2024 8:15 PM IST
கிறிஸ்டோபர் நோலனின் 13-வது படத்தில் இணைந்த ஆஸ்கர் விருது வென்ற நடிகை?
இப்படம் 2026-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி ஐமேக்சில் வெளியாக உள்ளது.
26 Nov 2024 5:34 PM IST
டாம் ஹாலண்டை தொடர்ந்து கிறிஸ்டோபர் நோலன் படத்தில் இணைந்த ஜெண்டயா?
கிறிஸ்டோபர் நோலனின் 13-வது படத்தில் அன்னே ஹாத்வே மற்றும் ஜெண்டயா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
9 Nov 2024 5:21 PM IST




