
எத்தியோப்பியா: தேவாலயத்தில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து; 36 பேர் பலி
தேவாலயத்தில் உள்ள கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
2 Oct 2025 2:12 PM IST
சாந்தோம் புனித தோமையார் தேர்ப்பவனி - திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
புனித தோமையார் தேர்ப்பவனி, சாந்தோம் நெடுஞ்சாலை வழியாக, சாந்தோம் பேராலயத்தை அடைந்தது.
5 July 2025 6:48 PM IST
பரங்கிமலை புனித தோமையார் ஆலயம் உலகப்புகழ் பெற்ற தேவாலயமாக அறிவிப்பு
சென்னையில் உள்ள புனித தோமையார் மலை தேவாலயம் உலக புகழ்பெற்ற தேவாலயமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
3 July 2025 12:04 PM IST
சிரியாவில் தேவாலயத்தில் தாக்குதல்: 22 பேர் பலி, 63 பேர் காயம்
டமாஸ்கசில் உள்ள தேவாலயத்தில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 22 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
23 Jun 2025 2:16 PM IST
கோவை புலியகுளம் அந்தோணியார் ஆலய தேர்பவனி திருவிழா கொடியேற்றம்
விழாவின் முக்கிய நிகழ்வான ஆலய தேர்பவனி 15-ந் தேதி நடக்கிறது.
8 Jun 2025 3:35 PM IST
தேவாலயத்துக்குள் புகுந்து அட்டகாசம்: 2 பாதிரியார்கள் கைது
நள்ளிரவில் தேவாலயத்துக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்திய 2 பாதிரியார்கள் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 April 2024 1:32 AM IST
மைலோடு கொலை.. கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் உடலை அடக்கம் செய்ய ஐகோர்ட்டு அனுமதி மறுப்பு
பொது கல்லறையில் உடலை அடக்கம் செய்வதில் ஆலய நிர்வாகத்துக்கு ஆட்சேபனை இல்லை என மனுதாரர் கூறியிருந்தார்.
24 Jan 2024 1:51 PM IST
கிறிஸ்தவ ஆலயத்துக்கு சென்ற அண்ணாமலையை தடுத்து நிறுத்திய வாலிபர்கள்
வாக்குவாதம் செய்த வாலிபர்களிடம் பேசிய அண்ணாமலை, அனைவரும் ஆலயத்துக்கு வர உரிமை உள்ளது என தெரிவித்தார்.
9 Jan 2024 11:32 AM IST
140 ஆண்டுகளாக கட்டப்படும் தேவாலயம்
பார்சிலோனா நாட்டில் சாக்ரடா பேமிலியா கதீட்ரல் எனப்படும் அந்த தேவாலயத்தின் கட்டுமானப்பணி 1881-ம் ஆண்டு தொடங்கி இருக்கிறது.
12 Oct 2023 4:58 PM IST
கோட்டூர்புரம் தேவாலயத்தில் ரூ.10 லட்சம் பணத்தை திருடிய முன்னாள் ஊழியர் உள்பட 4 பேர் கைது
கோட்டூர்புரம் தேவாலயத்தில் ரூ.10 லட்சம் பணத்தை திருடிய முன்னாள் ஊழியர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
8 Oct 2023 12:56 PM IST
மெக்சிகோவில் தேவாலய மேற்கூரை இடிந்து 10 பேர் பலி: 60-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்
மெக்சிகோவில் தேவாலய மேற்கூரை இடிந்து விழுந்து 10 பேர் பலியாகினர். 60-க்கும் மேற்பட்டவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது
3 Oct 2023 4:54 AM IST
புனித கத்தரீனம்மாள் ஆலய தேர்த்திருவிழா
திருப்பூரில் புனித கத்தரீனம்மாள் ஆலய தேர்த்திருவிழாவில் மதவேறுபாடுகளை களைந்து மும்மதத்தினர் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தனர்.
14 May 2023 11:31 PM IST




