
3-வது குழந்தைக்கு பெயர் சூட்டிய சிவகார்த்திகேயன் - வீடியோ வைரல்
சிவகார்த்திகேயன் தனது 3-வது குழந்தையின் பெயர் சூட்டு விழாவில் எடுத்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
15 July 2024 12:48 PM IST
விஷால் நடிக்கவுள்ள 'இரும்புத்திரை 2' படத்தின் அப்டேட்
சைபர் கிரைம் குற்றங்களை மையப்படுத்தி 2018-ம் ஆண்டு வெளியான 'இரும்புத்திரை' படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
28 Dec 2024 5:05 PM IST
ஜனவரி 2-ம் தேதியை காலண்டரில் குறித்து கொள்ளுங்கள் - பிரபல தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அப்டேட்
'தளபதி 69 மற்றும் டாக்ஸிக்' படத்தை தயாரித்து வரும் பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
1 Jan 2025 6:02 PM IST
'விடாமுயற்சி' படத்தின் அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் படக்குழு அறிவிப்பு!
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வருகிற பிப்ரவரி 6-ம் தேதி வெளியாகவுள்ளது.
20 Jan 2025 4:59 PM IST
சிம்புவின் பிறந்தநாளில் வெளியாகும் புதிய படத்தின் அப்டேட்!
நடிகர் சிம்பு 'பார்க்கிங்' பட இயக்குனரின் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
25 Jan 2025 8:36 PM IST
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்புவின் அடுத்த பட அப்டேட்
இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள புதிய படத்தின் அப்டேட் வெளியாக உள்ளது.
3 Feb 2025 11:11 AM IST
சாய் பல்லவிக்கு உடல்நலக் குறைவு.. தண்டேல் பட இயக்குனர் கொடுத்த தகவல்
மும்பையில் நடைபெற்ற தண்டேல் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை சாய் பல்லவி கலந்து கொள்ளவில்லை.
3 Feb 2025 11:57 AM IST
தெலுங்கு படத்தில் நடிக்கும் சூர்யா
நல்ல கதை அமைந்தால் தெலுங்கு படத்தில் நடிப்பேன் என்று சூர்யா தெரிவித்துள்ளார்.
5 Feb 2025 7:15 AM IST
அஜித்தின் 64-வது படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய அஜித்தின் 63-வது படமான 'குட் பேட் அக்லி' ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.
10 Feb 2025 6:45 PM IST
இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29-வது படம்
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'கார்த்தி 29' படத்தை டாணாக்காரன் பட இயக்குனர் தமிழ் இயக்க உள்ளார்.
11 Feb 2025 4:13 PM IST
கேங்கர்ஸ் படம் : லேடி கெட்டப்பில் நடிக்கும் வடிவேலு!
சுந்தர்.சி இயக்கும் 'கேங்கர்ஸ்' படத்தில் வடிவேலு லேடி கெட்டப்பில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
13 Feb 2025 5:59 PM IST
'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய சந்தானம்
பிரேம் இயக்கிவரும் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படம் மே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
13 Feb 2025 9:52 PM IST