
கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த குரங்கு.. பாட்டியின் உணவை பங்குப்போட்ட சாப்பிட்ட காட்சிகள் வைரல்
சாப்பிட்டு கொண்டிருந்த ஒரு மூதாட்டியின் தட்டில் இருந்த சப்பாத்தியை பிடுங்கி ருசித்து சாப்பிட்டது.
13 Nov 2025 7:56 AM IST
7-ம் வகுப்பு மாணவனை கையை திருகி அடித்ததாக தலைமை ஆசிரியை மீது கலெக்டர் அலுவலகத்தில் புகார்
மாணவன் தனது தந்தையுடன் மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து தலைமை ஆசிரியை மீது புகார் அளித்தான்.
26 Aug 2025 8:01 AM IST
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக போராட்டம்: 1000 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி ஆலையின் ஆதரவாளர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தூத்துக்குடி-திருநெல்வேலி நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
22 July 2025 10:07 PM IST
மகளிர் உரிமை தொகைக்காக சிறப்பு முகாம்: தவறான தகவலால் கலெக்டர் அலுவலகங்களில் குவிந்த பெண்கள்
வாட்ஸ் அப்பில் வந்த தகவலை நம்பிய பெண்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குவிந்தனர்.
17 Aug 2024 12:55 PM IST
மயிலாடுதுறையில் கலெக்டர் அலுவலகம் திறப்பு: இன்று ரெயிலில் செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மயிலாடுதுறையில் கட்டப்பட்டுள்ள புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்க, சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ரெயிலில் செல்கிறார்.
3 March 2024 1:36 AM IST
கலெக்டர் அலுவலகத்தில் ஐ.நா. சபை கொடி ஏற்றி மரியாதை
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஐ.நா. சபை கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.
25 Oct 2023 2:00 AM IST
கலெக்டர் அலுவலகத்தில் காத்திருந்த கிராம மக்கள்
மகளிர் உரிமை தொகை வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் காத்திருந்தனர்.
17 Oct 2023 3:03 AM IST
மகளிர் உரிமைத்தொகை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட மக்கள்
நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு நேற்று ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
17 Oct 2023 2:58 AM IST
கலெக்டர் அலுவலகத்தில் வயதான தம்பதி தர்ணா
சொத்தை கேட்டு மிரட்டுவதாக கூறி கலெக்டர் அலுவலகத்தில் வயதான தம்பதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10 Oct 2023 12:15 AM IST
கலெக்டர் அலுவலகத்தை குழந்தைகளுடன் நர்சுகள் முற்றுகை
வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தை கைக்குழந்தைகளுடன் நர்சுகள் முற்றுகையிட்டனர்.
30 Sept 2023 9:36 PM IST
அடுத்தடுத்து நடந்த ஆர்ப்பாட்டங்களால் பரபரப்பு
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அடுத்தடுத்து 3 ஆர்ப்பாட்டங்கள் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
26 Sept 2023 1:45 AM IST
கலெக்டர் அலுவலகத்தை, விவசாயிகள் முற்றுகையிட முயற்சித்ததால் பரபரப்பு
காவிரி நீர் பங்கீட்டினை உரிய காலத்தோடு பெற்றுத்தரக்கோரி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
28 Aug 2023 9:46 PM IST




