சர்வதேச பெண்கள் செஸ் போட்டி: சென்னையில் இன்று தொடக்கம்
சர்வதேச பெண்கள் கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டி இன்று தொடங்கி 25-ந்தேதி வரை சென்னை போரூரில் உள்ள ஓட்டலில் நடக்கிறது.
17 March 2024 8:32 PM GMTநாளை தொடங்குகிறது பிளஸ்-1 பொதுத்தேர்வு
தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 302 தேர்வு மையங்களில் பிளஸ்-1 பொதுத்தேர்வை மாணவ-மாணவிகள் எழுத இருக்கிறார்கள்.
2 March 2024 9:17 PM GMTசி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வுகள் இன்று தொடக்கம்
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், காலை 10 மணிக்கு முன்பே தேர்வு மையங்களுக்கு வர வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. அறிவுறுத்தி உள்ளது.
15 Feb 2024 1:01 AM GMTஅரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த 'பாரத் அரிசி' : விற்பனை தொடங்கியது மத்திய அரசு
பாரத் அரிசி விற்பனைக்காக பயன்படுத்தப்படும் 100 வாகனங்களை மத்திய மந்திரி பியூஷ் கோயல் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
6 Feb 2024 7:52 PM GMTகரூர் மாவட்ட கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது
fநவராத்திரி விழா தொடங்கியதால் கோவில்களில் கொலு வழிபாடு நடந்தது.
15 Oct 2023 5:27 PM GMTதேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடக்கம்
புதுவை மேல்நிலை எழுத்தர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கியது.
4 Sep 2023 5:25 PM GMTடெல்லி ஐகோர்ட்டில் 2ஜி மேல்முறையீட்டு வழக்கு விசாரணை தொடங்கியது
டெல்லி ஐகோர்ட்டில் 2ஜி மேல்முறையீட்டு வழக்கு தொடர்பான விசாரணை தொடங்கியுள்ளது.
28 Aug 2023 6:53 PM GMTசென்னை-இந்தோனேசியா இடையே நேரடி விமான சேவை: 11-ந் தேதி தொடங்குகிறது
சென்னை-இந்தோனேசியா இடையே நேரடி விமான சேவை 11-ந் தேதி தொடங்க உள்ளது.
1 Aug 2023 10:43 PM GMTபுதிய நாடாளுமன்ற கட்டிடம்: " சிறப்பிடத்தை நோக்கிய பயணத்தின் தொடக்கம்" - அமித்ஷா புகழாரம்
புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு, சிறப்பிடத்தை நோக்கிய பயணத்தின் தொடக்கம் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புகழாரம் சூட்டினார்.
28 May 2023 11:03 PM GMT2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை தொடக்கம்
2ஜி வழக்கில் சி.பி.ஐ., அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு அனுமதி மனுக்கள் மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் தொடங்கியது.
22 May 2023 7:54 PM GMTவிழுப்புரம், செங்கல்பட்டு விஷச்சாராய விவகாரம்: சிபிசிஐடி விசாரணை தொடங்கியது
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
18 May 2023 5:13 AM GMTகர்நாடக சட்டசபை தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்க உள்ளது.
12 April 2023 7:09 PM GMT