
கேரளா: தாமரை சின்னத்தில் சோனியா காந்தி போட்டி
கேரளாவில் மூணாறில் வசிக்கும் ஒரு தீவிர காங்கிரஸ் தொண்டர் தனது மகளுக்கு சோனியா காந்தி என்று பெயரிட்டு இருந்தார்.
4 Dec 2025 8:35 PM IST
10ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த பயிற்சியாளர் தற்கொலை முயற்சி
கன்னியாகுமரியைச் சேர்ந்த டேக்வாண்டோ பயிற்சியாளர் மதுரையில் மற்றொரு போட்டி இருப்பதாக கூறி ஒரு 10ம் வகுப்பு மாணவியை மட்டும் தனது அறையில் தங்க வைத்துள்ளார்.
1 Nov 2025 12:24 PM IST
தூத்துக்குடியில் மீனவரை வெட்ட முயன்ற 4 பேர் கைது: ஆயுதங்கள் பறிமுதல்
தூத்துக்குடி திரேஸ்புரம் மீன் ஏலக்கூட பகுதியில் தொழில் போட்டி காரணமாக சம்பவத்தன்று தகராறு நடைபெறுவதாக வடபாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
29 Oct 2025 7:12 AM IST
நான் யாருக்கும் போட்டி கிடையாது - நடிகை பிரியா வாரியர்
‘வருங்காலத்தில் எந்த நடிகை உங்களுக்கு போட்டியாக வருவார்’ என்ற கேள்விக்கு பில்டப்பையும், தேவையற்ற கர்வத்தையும் விரும்புவது கிடையாது என்று நடிகை பிரியா வாரியர் கூறியுள்ளார்.
6 Oct 2025 1:29 AM IST
காவல்துறையினருக்கான துப்பாக்கி சுடும் போட்டி: தென்மண்டல அணி முதலிடம்- தூத்துக்குடி எஸ்பி பாராட்டு
தமிழ்நாடு காவல்துறையினருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் உள்ள கமாண்டோ பயிற்சி பள்ளி மையத்தில் நடைபெற்றது.
6 Aug 2025 7:52 AM IST
'வாழ்க்கையில் அது இயல்பான ஒன்று' - நடிகை சமந்தா
எல்லா துறைகளில் இருப்பவர்களும் தங்களை மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்த்துக் கொள்வது சகஜம் என்று நடிகை சமந்தா கூறினார்.
7 Jun 2024 8:19 AM IST
புதுச்சேரியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் போட்டி..?
நிர்மலா சீதாராமனை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கும்? என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
5 March 2024 4:21 AM IST
மறுமலர்ச்சி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி!
தமிழர்களுக்கென்று தலைசிறந்த கலாசாரம் உண்டு. நன்றி உணர்ச்சி மிகுந்தவர்கள்.
23 Jan 2024 1:20 AM IST
மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் ஆக்கி போட்டி
மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் ஆக்கி போட்டி நடந்தது.
27 Oct 2023 1:57 AM IST
கவிதை ஒப்புவித்தல் போட்டி
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கவிதை ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது.
24 Oct 2023 11:37 PM IST
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
காந்தி ஜெயந்தியையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது.
23 Oct 2023 1:18 AM IST
அரசு பள்ளிகளுக்கு இடையிலான கலைத்திருவிழா போட்டிகள்
அரசு பள்ளிகளுக்கு இடையிலான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றது.
22 Oct 2023 12:09 AM IST




