
மண்ணடியில் வாலிபர் வீட்டில் 1½ கிலோ தங்கம் பறிமுதல்
மண்ணடியில் வாலிபர் வீட்டில் 1½ கிலோ தங்கம் மற்றும் ரூ.30 லட்சத்தை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
27 Nov 2023 9:43 PM GMT
இந்தோனேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடி கொட்டைப்பாக்கு பறிமுதல்
இந்தோனேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான கொட்டை பாக்கு பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
3 Nov 2023 9:16 PM GMT
இலங்கைக்கு கடத்த முயன்ற 70 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
இலங்கைக்கு கடத்த மண்டபத்தில் வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 70 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
31 Oct 2023 10:38 PM GMT
கடையில் பதுக்கிய சரவெடிகள் பறிமுதல்
சாத்தூர் அருகே கடையில் பதுக்கிய சரவெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
26 Oct 2023 6:45 PM GMT
வீட்டில் பதுக்கிய ரூ.5 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
பண்ருட்டியில் வீட்டில் பதுக்கிய ரூ.5 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
24 Oct 2023 6:45 PM GMT
கூடுதல் கட்டணம் வசூலித்த 9 ஆம்னி பஸ்கள் பறிமுதல்
பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த 9 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
22 Oct 2023 10:03 AM GMT
கேரளாவுக்கு கடத்த முயன்ற 960 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
குமரியில் 2 இடங்களில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 960 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.
21 Oct 2023 10:14 PM GMT
புகையிலை பொருட்கள் பறிமுதல்
ஸ்ரீவில்லிபுத்தூரில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
21 Oct 2023 8:03 PM GMT
லாரி செட்டில் பதுக்கிய ரூ.20 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்
சிவகாசி பகுதிகளில் லாரி செட்டில் பதுக்கிய ரூ.20 லட்சம் மதிப்புள்ள 410 பட்டாசு பெட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
21 Oct 2023 7:47 PM GMT
2 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
தேன்கனிக்கோட்டை உழவர் சந்தையில் 2 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
21 Oct 2023 7:30 PM GMT
கோவையில் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து தங்கம் கடத்தல்
கோவை விமான நிலையத்தில் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
21 Oct 2023 3:10 AM GMT