கையை விட்டு, ஹெல்மெட் அணியாமல் வாகன பயணம்... காங்கிரஸ் தலைவர் பதில்

கையை விட்டு, ஹெல்மெட் அணியாமல் வாகன பயணம்... காங்கிரஸ் தலைவர் பதில்

காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கையை விட்டு, ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் சாகச பயணம் செய்தது பற்றி பதில் அளித்து உள்ளார்.
15 Oct 2023 9:19 AM GMT
5 மாநில தேர்தலில் வெற்றிபெற ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்- காங்கிரஸ் தலைவர் கார்கே

5 மாநில தேர்தலில் வெற்றிபெற ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்- காங்கிரஸ் தலைவர் கார்கே

5 மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றிபெற தொண்டர்கள் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும். அதற்கு உறுதியான வியூகத்தை பின்பற்றுவது அவசியம் என்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கார்கே கூறினார்.
9 Oct 2023 5:50 PM GMT
மணிப்பூர் முதல்-மந்திரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - காங்கிரஸ் தலைவர் கார்கே வலியுறுத்தல்

மணிப்பூர் முதல்-மந்திரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - காங்கிரஸ் தலைவர் கார்கே வலியுறுத்தல்

மணிப்பூர் முதல்-மந்திரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
27 Sep 2023 10:55 PM GMT
அதானி குழு மோசடி: சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் - காங்கிரஸ் தலைவர் மனு

அதானி குழு மோசடி: சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் - காங்கிரஸ் தலைவர் மனு

அதானி குழு மோசடி தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மனு அளித்துள்ளார்.
14 Feb 2023 6:44 PM GMT
ஜனநாயகத்தில் ஒருவரை கடவுள் ஆக்கினால், அது சர்வாதிகாரம் - மல்லிகார்ஜுன கார்கே

ஜனநாயகத்தில் ஒருவரை கடவுள் ஆக்கினால், அது சர்வாதிகாரம் - மல்லிகார்ஜுன கார்கே

ஜனநாயகத்தில் ஒருவரை கடவுளாக்கினால், அது ஜனநாயகம் இல்லை என்றும், அது சர்வாதிகாரம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
8 Jan 2023 9:41 PM GMT
ராவணன் என்று சொல்வதா? ஒரு குடும்பத்தை மகிழ்விக்க என்னை காங்கிரசார் திட்டுகிறார்கள் - பிரதமர் மோடி

'ராவணன்' என்று சொல்வதா? ஒரு குடும்பத்தை மகிழ்விக்க என்னை காங்கிரசார் திட்டுகிறார்கள் - பிரதமர் மோடி

ஒரு குடும்பத்தை மகிழ்விப்பதற்காக, காங்கிரஸ் தலைவர்கள் என்னை திட்டுகிறார்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.
1 Dec 2022 4:24 PM GMT
இந்து பற்றி சர்ச்சை பேச்சு; மன்னிப்பு கோரிய காங்கிரஸ் தலைவர் ஜார்கிகோளி

இந்து பற்றி சர்ச்சை பேச்சு; மன்னிப்பு கோரிய காங்கிரஸ் தலைவர் ஜார்கிகோளி

இந்து பற்றி சர்ச்சையாக பேசிய கர்நாடக காங்கிரஸ் தலைவர் ஜார்கிகோளி மன்னிப்பு கோரியுள்ளார்.
10 Nov 2022 1:36 AM GMT
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவா? சசிதரூரா? - இன்று ஓட்டு எண்ணிக்கை

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவா? சசிதரூரா? - இன்று ஓட்டு எண்ணிக்கை

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன. 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சாராதவர் தலைவர் ஆகிறார்.
19 Oct 2022 12:25 AM GMT
காங்கிரஸ் தலைவர் தேர்தல்: சோனியாகாந்தி நடத்தும் நீயா? நானா?

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: சோனியாகாந்தி நடத்தும் நீயா? நானா?

சோனியா, ராகுலின் மறைமுக ஆசியுடன் கர்நாடகத்தைச் சேர்ந்த மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே களம் காண்கிறார்.
8 Oct 2022 11:18 PM GMT
காங்கிரஸ் தலைவர் ரிமோட் கண்ட்ரோல்ட் ஆகப் போவதில்லை - ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் 'ரிமோட் கண்ட்ரோல்ட்' ஆகப் போவதில்லை - ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவராக யார் தேர்வு செய்யப்பட்டாலும் அவர்களுக்கு முழு சுதந்திரம் இருக்கும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
8 Oct 2022 5:50 PM GMT
கேரளாவில் பழம்பெரும் காங்கிரஸ் தலைவர் உடல்நல குறைவால் காலமானார்

கேரளாவில் பழம்பெரும் காங்கிரஸ் தலைவர் உடல்நல குறைவால் காலமானார்

கேரளாவில் பழம்பெரும் காங்கிரஸ் தலைவர் ஆரியதான் முகமது உடல்நல குறைவால் காலமானார்.
25 Sep 2022 4:57 AM GMT
காங்கிரஸ் தலைவர் தேர்தல்: 24-ந்தேதி வேட்பு மனு தாக்கல்; அசோக் கெலாட், சசிதரூர் இடையே போட்டி?

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: 24-ந்தேதி வேட்பு மனு தாக்கல்; அசோக் கெலாட், சசிதரூர் இடையே போட்டி?

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் வருகிற 24-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. அசோக் கெலாட்டுக்கும், சசி தரூருக்கும் இடையே போட்டி ஏற்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
20 Sep 2022 11:51 PM GMT