
அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் குறித்த வீடியோ வெளியீடு!
அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.
26 Oct 2023 2:34 PM GMT
கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி
கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெறுவதால் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
22 Oct 2023 10:37 AM GMT
மதுரை எய்ம்ஸ் - டெண்டர் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி தொடர்பான டெண்டர் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
28 Sep 2023 3:56 AM GMT
நெல்லை சந்திப்பில் கட்டுமான பணி: ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம்
நெல்லை சந்திப்பில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால், ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
9 Aug 2023 2:45 AM GMT
கட்டுமான பணியின்போது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
கட்டுமான பணியின்போது மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
27 July 2023 8:21 AM GMT
நிதி ஒதுக்க அரசு தாமதிப்பதால் கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகளில் தொய்வு
தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடப்பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்வதற்கு ஒப்புதல் வழங்க காலதாமதம் ஏற்படுவதால், பணிகளில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
24 July 2023 6:45 PM GMT
காஞ்சீபுரத்தில் மார்க்கெட் கட்டிடம் அமைக்கும் பணி - அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்
காஞ்சீபுரத்தில் மார்க்கெட் கட்டிடம் அமைக்கும் பணியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.
7 July 2023 11:25 AM GMT
தியாகராயநகரில் போக்குவரத்து மாற்றம்; நாளை முதல் ஒருவாரம் அமலில் இருக்கும்
சென்னை தெற்கு உஸ்மான் சாலை இணைப்பு மேம்பால கட்டுமான பணி காரணமாக தியாகராயநகரில் நாளை முதல் ஒருவார காலம் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது தொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
6 July 2023 9:15 AM GMT
திருச்சி விமான நிலையத்தில் துரிதமாக நடைபெற்று வரும் புதிய முனைய கட்டுமான பணி
திருச்சி விமான நிலையத்தில் புதிய முனைய கட்டுமான பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. அதனை விரைவில் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
21 Jun 2023 7:25 PM GMT
எறையூரில் ஒருங்கிணைந்த ஊராட்சி மன்றம், கிராம நிர்வாக அலுவலக கட்டிட கட்டுமானப்பணி
எறையூரில் ஒருங்கிணைந்த ஊராட்சி மன்றம் மற்றும் கிராம நிர்வாக அலுவலக கட்டிட கட்டுமானப்பணிகளை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
26 May 2023 5:58 PM GMT
ரூ.61.15 லட்சத்தில் வகுப்பறை கட்டிடங்களுக்கான கட்டுமான பணி
காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.61.15 லட்சத்தில் வகுப்பறை கட்டிடங்களுக்கான கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதனை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட கண்காணிப்பாளர் அறிவுறுத்தினார்.
25 May 2023 7:10 PM GMT
அரசு பள்ளியில் ரூ.2 கோடியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணி
கள்ளக்குறிச்சி அரசு பள்ளியில் ரூ.2 கோடியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணியை ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.
10 May 2023 6:45 PM GMT