![முதல்-மந்திரி சித்தராமையாவுடன் காண்டிராக்டர்கள் சங்க தலைவர் சந்திப்பு முதல்-மந்திரி சித்தராமையாவுடன் காண்டிராக்டர்கள் சங்க தலைவர் சந்திப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/10/14/500x300_1566097-kempanna.webp)
முதல்-மந்திரி சித்தராமையாவுடன் காண்டிராக்டர்கள் சங்க தலைவர் சந்திப்பு
முதல்-மந்திரி சித்தராமையாவை சந்தித்த காண்டிராக்டர்கள் சங்க தலைவர் கெம்பண்ணா, பாக்கியை உடனே விடுவிக்குமாறு கோரினார்.
14 Oct 2023 6:45 PM GMT![காண்டிராக்டர் வீட்டில் சிக்கிய ரூ.42 கோடி பற்றி அமலாக்கத்துறை விசாரணை; பசவராஜ் பொம்மை வலியுறுத்தல் காண்டிராக்டர் வீட்டில் சிக்கிய ரூ.42 கோடி பற்றி அமலாக்கத்துறை விசாரணை; பசவராஜ் பொம்மை வலியுறுத்தல்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/14/500x300_1566181-basavarajbommai.webp)
காண்டிராக்டர் வீட்டில் சிக்கிய ரூ.42 கோடி பற்றி அமலாக்கத்துறை விசாரணை; பசவராஜ் பொம்மை வலியுறுத்தல்
வருமான வரி சோதனையில் காண்டிராக்டர் வீட்டில் சிக்கிய ரூ.42 கோடி குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வலியுறுத்தியுள்ளார்.
14 Oct 2023 6:45 PM GMT![காண்டிராக்டர் படுக்கை அறையில் கட்டுக்கட்டாக ரூ.42 கோடி சிக்கியது - தேர்தலில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பதுக்கலா? காண்டிராக்டர் படுக்கை அறையில் கட்டுக்கட்டாக ரூ.42 கோடி சிக்கியது - தேர்தலில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பதுக்கலா?](https://media.dailythanthi.com/h-upload/2023/10/13/500x300_1565106-money33.webp)
காண்டிராக்டர் படுக்கை அறையில் கட்டுக்கட்டாக ரூ.42 கோடி சிக்கியது - தேர்தலில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பதுக்கலா?
பெங்களூருவில் நடந்த வருமான வரி சோதனையில் காண்டிராக்டர் படுக்கை அறையில் கட்டுக்கட்டாக ரூ.42 கோடி சிக்கியது.
14 Oct 2023 12:00 AM GMT![காண்டிராக்டருக்கும், காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை என்கிறார் மந்திரி சதீஸ் ஜார்கிகோளி பேட்டி காண்டிராக்டருக்கும், காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை என்கிறார் மந்திரி சதீஸ் ஜார்கிகோளி பேட்டி](https://media.dailythanthi.com/h-upload/2023/10/13/500x300_1564332-sathishjarkikohli.webp)
காண்டிராக்டருக்கும், காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை என்கிறார் மந்திரி சதீஸ் ஜார்கிகோளி பேட்டி
வருமான வரி சோதனை நடந்த காண்டிராக்டருக்கும், காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை என்று பொதுப்பணித்துறை மந்திரி சதீஸ் ஜார்கிகோளி கூறினார்.
13 Oct 2023 6:45 PM GMT![தூத்துக்குடியில் ஒப்பந்ததாரருக்கு அடி-உதை தூத்துக்குடியில் ஒப்பந்ததாரருக்கு அடி-உதை](https://media.dailythanthi.com/h-upload/2023/06/15/500x300_1337130-attackke.webp)
தூத்துக்குடியில் ஒப்பந்ததாரருக்கு அடி-உதை
தூத்துக்குடியில் ஒப்பந்ததாரர் தாக்கப்பட்டார்.
15 Jun 2023 6:45 PM GMT![நெல்லை வ.உ.சி. மைதானத்தில் மேற்கூரை இடிந்து விபத்து - ஒப்பந்ததாரருக்கு நெல்லை மாநகராட்சி ஆணையர் நோட்டீஸ் நெல்லை வ.உ.சி. மைதானத்தில் மேற்கூரை இடிந்து விபத்து - ஒப்பந்ததாரருக்கு நெல்லை மாநகராட்சி ஆணையர் நோட்டீஸ்](https://media.dailythanthi.com/h-upload/2023/05/23/500x300_1296212-state-02.webp)
நெல்லை வ.உ.சி. மைதானத்தில் மேற்கூரை இடிந்து விபத்து - ஒப்பந்ததாரருக்கு நெல்லை மாநகராட்சி ஆணையர் நோட்டீஸ்
விபத்து குறித்து விளக்கமளிக்குமாறு ஒப்பந்ததாரருக்கு நெல்லை மாநகராட்சி ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
23 May 2023 9:16 AM GMT![திருவொற்றியூரில் 2 ஆண்டுகளாக முடிக்கப்படாத மழைநீர் கால்வாய் பணி - ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு திருவொற்றியூரில் 2 ஆண்டுகளாக முடிக்கப்படாத மழைநீர் கால்வாய் பணி - ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு](https://media.dailythanthi.com/h-upload/2023/05/11/500x300_1280822-cni23may1114.webp)
திருவொற்றியூரில் 2 ஆண்டுகளாக முடிக்கப்படாத மழைநீர் கால்வாய் பணி - ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
திருவொற்றியூரில் 2 ஆண்டுகளாக மழைநீர் கால்வாய் பணிகள் முடிக்கப்படாததால் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க மண்டல உதவி கமிஷனர் நவேந்திரன் உத்தரவிட்டார்.
11 May 2023 6:09 AM GMT