
28ம் தேதி நடைபெற இருந்த சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு
சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் நடைபெறும் நாள் விவரம் பின்னர் தெரிவிக்கப்படும்.
25 Nov 2025 2:27 PM IST
தூத்துக்குடியில் காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்க பேரவை கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் பேரவை கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
15 Oct 2025 6:57 AM IST
30ம் தேதி சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்
மேயர் பிரியா தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் நடைபெறும்.
26 Jun 2025 9:53 PM IST
இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கவுன்சில் கூட்டம்: இன்று நடக்கிறது
புதிய பி.சி.சி.ஐ. செயலாளர் நியமனம் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
25 Sept 2024 5:55 AM IST
450 பஞ்சாயத்துக்களிலும் கிராம சபை கூட்டம்
450 பஞ்சாயத்துக்களிலும் கிராம சபை கூட்டம் 2-ந் தேதி நடக்கிறது
30 Sept 2023 2:04 AM IST
நகரசபை கூட்டத்தில் இருந்துகவுன்சிலர்கள் வெளிநடப்பு
சீர்காழி நகரசபை கூட்டத்தில் இருந்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
30 Sept 2023 12:45 AM IST
மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை கூட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் திருவண்ணாமலையில் நடந்தது.
23 Sept 2023 6:51 PM IST
வார்டு பகுதி சபை கூட்டம்
திண்டுக்கல் மாநகராட்சியின் ஆர்.வி.நகரில் வார்டு பகுதி சபை கூட்டம் நடைபெற்றது.
17 Sept 2023 4:00 AM IST
வார்டு பகுதி சபை கூட்டம்
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தினத்தையொட்டி மாநகராட்சி வார்டுகளில் பகுதி சபை கூட்டம் நேற்று நடைபெற்றது.
16 Sept 2023 1:00 AM IST
வார்டு பகுதி சபை கூட்டம்
கம்பம் நகராட்சி 3-வது வார்டு பகுதி சபை கூட்டம் நடைபெற்றது.
16 Sept 2023 4:30 AM IST
இந்தோனேசிய பயணம் நிறைவு; நாடு திரும்பினார் பிரதமர் மோடி
கிழக்காசிய உச்சி மாநாட்டை முடித்து கொண்டு இந்தோனேசியாவில் இருந்து பிரதமர் மோடி இன்று நாடு திரும்பியுள்ளார்.
7 Sept 2023 7:35 PM IST
பாரத்-இந்தியா விவகாரம் பற்றி பேச வேண்டாம்; மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
பாரத்-இந்தியா விவகாரத்தில் இருந்து விலகி இருக்கும்படி மந்திரிகளுக்கான கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
7 Sept 2023 5:24 PM IST




