
சண்டையை சமரசம் செய்ய சென்ற கிரிக்கெட் வீரர் படுகொலை; ஒரே குடும்பத்தின் 3 பேர் வெறிச்செயல்
காரில் வந்த பிரபுதேவன் என்பவர், குமார் மற்றும் ராம்ராஜ் ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள் மீது காரை கொண்டு மோதுவதுபோல் சென்றார் என கூறப்படுகிறது.
25 Sept 2025 1:25 PM IST
சர்ச்சையில் சிக்கிய தென் ஆப்பிரிக்க ஸ்பின்னர் மீண்டும் பந்து வீச ஐ.சி.சி. அனுமதி
அறிமுக ஒருநாள் போட்டியிலேயே இவரது பந்துவீச்சு சர்ச்சைக்குள்ளானது.
7 Sept 2025 4:41 PM IST
பாலியல் குற்றச்சாட்டு: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கைது
பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் அளித்த புகாரின் பேரில், ஹைதர் அலி கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
8 Aug 2025 10:42 AM IST
அன்னையர் தினம்: சச்சின் தெண்டுல்கர் நெகிழ்ச்சி பதிவு
என்னுடைய அம்மா எனக்கு எப்போதும் ஊக்கம் அளிப்பவராக இருந்துள்ளார் என்று சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.
11 May 2025 5:12 PM IST
மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டரா கிரகாம் தோர்ப்? மனைவி வெளியிட்ட பரபரப்பு தகவல்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கிரகாம் தோர்ப் கடந்த 5-ம் தேதி காலமானார்
13 Aug 2024 4:34 PM IST
நேபாள கிரிக்கெட் வீரருக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்க தூதரகம்
நேபாளத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் சந்தீப் லமிச்சனேவின் விசாவை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
22 May 2024 6:49 PM IST
உலகிலேயே அதிகமாக நேசிக்கப்படும் கிரிக்கெட் வீரர் தோனி தான் - ரசல்
தோனி பேட்டிங் செய்ய களம் இறங்குவது தெரிந்தவுடன் சென்னை ரசிகர்கள் மிகவும் சத்தம் எழுப்பினர்.
9 April 2024 9:50 AM IST
ரோகித் அவுட்... கொண்டாடிய சி.எஸ்.கே. ரசிகர் அடித்து கொலை; நண்பர்கள் வெறிச்செயல்
ரோகித் சர்மா அவுட்டானதும், திபிலே கூறிய சில கருத்துகளால் ரோகித்தின் தீவிர ரசிகரான ஜாஞ்சேவுக்கு ஆத்திரம் ஏற்பட்டு உள்ளது.
1 April 2024 1:07 PM IST
லட்சியம் இல்லாமல் இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது - கிரிக்கெட் வீரர் நடராஜன்
கிரிக்கெட் மட்டுமின்றி அனைத்து விளையாட்டுகளிலும் பயிற்சி பெற்றால் நல்ல வேலை கிடைக்கும்.
3 March 2024 1:07 AM IST
செக் மோசடி வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கைது
விதர்பா கிரிக்கெட் கூட்டமைப்பின் கிரிக்கெட் வளர்ச்சி கமிட்டி தலைவராக வைத்யா செயல்பட்டு வருகிறார்.
1 Feb 2024 1:58 AM IST
ஐசிசி-யின் டிசம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் தேர்வு..!
ஐசிசி-யின் டிசம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனை விருதை ஐசிசி அறிவித்துள்ளது.
17 Jan 2024 11:26 AM IST
கடந்த 25 வருடங்களில் இன்டர்நெட்டில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் யார்? கூகுள் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!
தற்போது இன்டர்நெட் என்றாலே கூகுள் என்று அனைவரும் கருதும் அளவிற்கு மக்களுக்கு தேவைப்படும் அனைத்து தகவல்களையும் விரல் நுனியில் கொண்டு வந்து கொடுக்கிறது.
12 Dec 2023 5:48 PM IST




