வேளாண் பல்கலைக்கழகங்களில் 20 சதவீத இடங்கள் ‘கியூட்’ தேர்வு மூலம் நிரப்பப்படும் - மத்திய மந்திரி அறிவிப்பு

வேளாண் பல்கலைக்கழகங்களில் 20 சதவீத இடங்கள் ‘கியூட்’ தேர்வு மூலம் நிரப்பப்படும் - மத்திய மந்திரி அறிவிப்பு

நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக திருத்த நடவடிக்கை குறித்த அறிவிப்பை சிவராஜ் சிங் சவுகான் வெளியிட்டுள்ளார்.
5 Oct 2025 6:47 AM IST
கியூட் நுழைவுத்தேர்வு அட்டவணை வெளியீடு

கியூட் நுழைவுத்தேர்வு அட்டவணை வெளியீடு

கியூட் நுழைவுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
28 Feb 2025 8:36 AM IST
கியூட் மறு தேர்வு நடத்தப்படுகிறதா? தேசிய தேர்வு முகமை விள்க்கம்

'கியூட்' மறு தேர்வு நடத்தப்படுகிறதா? தேசிய தேர்வு முகமை விள்க்கம்

‘கியூட்’ தேர்வு எழுதிய மாணவர்கள் எழுப்பிய மனக்குறைகள் நியாயமாக இருந்தால், அவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.
8 July 2024 6:34 AM IST
ஜே.இ.இ. நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் - கியூட் தேர்வுக்கு அவகாசம் நீட்டிப்பு...!

'ஜே.இ.இ.' நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் - 'கியூட்' தேர்வுக்கு அவகாசம் நீட்டிப்பு...!

'கியூட்' தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
11 March 2023 5:40 PM IST
மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (கியூட்) முடிவுகள் வெளியானது..!

மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (கியூட்) முடிவுகள் வெளியானது..!

மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை பட்டபடிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியானது.
26 Sept 2022 6:43 PM IST
கியூட் இளநிலை தேர்வுக்கான நுழைவு அட்டைகள் வரும் 20-ந்தேதி வெளியீடு; தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

கியூட் இளநிலை தேர்வுக்கான நுழைவு அட்டைகள் வரும் 20-ந்தேதி வெளியீடு; தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

கியூட் இளநிலை தேர்வுக்கான நுழைவு அட்டைகள் வரும் 20-ந்தேதி வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
13 Aug 2022 1:14 PM IST
சி.யூ.இ.டி. தேர்வை 22 மத்திய பல்கலைக்கழகங்கள் ஏற்க மறுப்பு - யூ.ஜி.சி தகவல்

சி.யூ.இ.டி. தேர்வை 22 மத்திய பல்கலைக்கழகங்கள் ஏற்க மறுப்பு - யூ.ஜி.சி தகவல்

சி.யூ.இ.டி. தேர்வை 22 மத்திய பல்கலைக்கழகங்கள் ஏற்க மறுத்துள்ளதாக பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.
28 May 2022 4:43 AM IST