
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் - (09.06.25 முதல் 15.06.25 வரை)
இந்த வாரம் ஓ.டி.டி.யில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை காண்போம்.
12 Jun 2025 2:04 PM IST
'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு
சந்தானம் நடித்துள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படம் ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
10 Jun 2025 1:28 PM IST
வசூலில் சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி
குடும்பக் கதைக்களத்தில் உருவான 'மாமன்' படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
21 May 2025 12:57 AM IST
'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் முதல் நாள் வசூல்
வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தினை நடிகர் ஆர்யா தயாரித்துள்ளார்.
17 May 2025 3:11 PM IST
"டிடி நெக்ஸ்ட் லெவல்" சினிமா விமர்சனம்
பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், கஸ்தூரி நடித்துள்ள ‘டி.டி. நெக்ஸ்ட் லெவல்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
16 May 2025 2:55 PM IST
சந்தானம் படம் தொடர்பான வழக்கு முடித்துவைப்பு
’டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
16 May 2025 12:56 PM IST
"டிடி நெக்ஸ்ட் லெவல்" - கவுதம் வாசுதேவ் மேனனின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு
சந்தானம் நடித்துள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படம் நாளை திரைக்கு வர உள்ளது.
15 May 2025 6:25 PM IST
டிடி நெக்ஸ்ட் லெவல் பட விவகாரம்- நாளை விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும்: சென்னை ஐகோர்ட்டு
டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வெங்கடேஸ்வராவை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி சென்னை கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
15 May 2025 1:49 PM IST
நாளை திரையரங்குகளில் வெளியாகும் 4 படங்கள் (16.05.2025)
நாளை (16.05.2025) திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் குறித்த ஒரு பார்வை.
15 May 2025 1:22 PM IST
'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்திலிருந்து கோவிந்தா பாடல் நீக்கம்
தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தில் இருந்து கோவிந்தா என்ற பாடல் நீக்கப்பட்டுள்ளது.
15 May 2025 12:25 PM IST
'டிடி நெக்ஸ்ட் லெவல்' பட நிறுவனத்திற்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு நோட்டீஸ்
அந்த நோட்டீஸில் 'சீனிவாசா கோவிந்தா' என்று தொடங்கும் பாடலை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
14 May 2025 5:35 PM IST
'டிடி நெக்ஸ்ட் லெவல்' - மொட்டை ராஜேந்திரனின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு
சந்தானம் நடித்துள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படம் வருகின்ற 16ம் தேதி திரைக்கு வர உள்ளது.
14 May 2025 2:43 PM IST