
2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த டெல்லி தயாராக உள்ளது: முதல்-மந்திரி ரேகா குப்தா
2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த டெல்லி முழுமையாக தயாராக உள்ளது என முதல்-மந்திரி ரேகா குப்தா கூறியுள்ளார்.
24 Jun 2025 12:51 PM IST
டெல்லி முதல் மந்திரியாக பதவியேற்றார் ரேகா குப்தா
டெல்லி முதல் மந்திரியாக பாஜகவின் ரேகா குப்தா பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
20 Feb 2025 12:55 AM IST
டெல்லி முதல்-மந்திரி யார்..? நாளை மறுநாள் பதவியேற்பு விழா
முதல்-மந்திரி வேட்பாளரை தேர்வு செய்வதற்கான பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
16 Feb 2025 9:02 PM IST
கெஜ்ரிவாலின் வாழ்க்கையுடன் பா.ஜ.க. விளையாடுகிறது: ஆம் ஆத்மி எம்.பி. குற்றச்சாட்டு
அமலாக்க துறையால் பணமோசடி வழக்கில், கடந்த மார்ச் 21-ந்தேதி, கெஜ்ரிவால் கைது செய்யப்படும்போது, அவருடைய உடல் எடை 70 கிலோவாக இருந்தது.
13 July 2024 3:37 PM IST
அனுமான் கோவிலில் அரவிந்த் கெஜ்ரிவால் சாமி தரிசனம்
கெஜ்ரிவால் தெற்கு டெல்லியில் இன்று மாலை நடைபெறும் வாகன பேரணியில் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான்னுடன் கலந்து கொள்கிறார்.
11 May 2024 12:43 PM IST
கெஜ்ரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சதித்திட்டம்; சவுரப் பரத்வாஜ் பரபரப்பு குற்றச்சாட்டு
ஆம் ஆத்மியை சேர்ந்த சவுரப் பரத்வாஜ் இன்று கூறும்போது, திகார் சிறைக்குள்ளேயே வைத்து மெல்ல மரணம் அடைய செய்வதற்கான சூழலுக்கு கெஜ்ரிவால் தள்ளப்பட்டு உள்ளார் என பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
20 April 2024 3:09 PM IST
சிறையில் முதல் நாள்...!! கெஜ்ரிவாலுக்கான சிறப்பு சலுகைகள் என்ன?
திகார் சிறையில் உள்ள கைதிகளுக்கு, தினசரி 2 வேளை, பருப்பு சாம்பார், சப்ஜி மற்றும் 5 ரொட்டிகள் அல்லது அரிசி சாதம் வழங்கப்படும்.
2 April 2024 10:43 AM IST
டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் இல்லம் அருகே பறந்த ஆளில்லா விமானம்; போலீசார் விசாரணை
டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் இல்லம் அருகே ஆளில்லா விமானம் பறந்த நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
25 April 2023 7:24 PM IST
எனக்கு எதிராக போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்ய கூடாது: கெஜ்ரிவால் உததரவு
டெல்லியில் எனக்கு எதிராக போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்ய வேண்டாம் என முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
23 March 2023 3:05 PM IST
சிசோடியா மீது பொய் வழக்குகளை போட்டு, சிறையிலேயே கிடக்க செய்ய பிரதமர் திட்டம்: கெஜ்ரிவால்
சிசோடியா மீது பல பொய்யான வழக்குகளை போட்டு, அவரை நீண்டகாலம் சிறையிலேயே இருக்கும்படி செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டு உள்ளார் என கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.
16 March 2023 9:24 PM IST
குஜராத்துக்கு வந்த கெஜ்ரிவால்; வரவேற்பில் மோடி மோடி என்ற கோஷங்களால் பரபரப்பு
குஜராத்தில் உள்ள வதோதரா விமான நிலையத்தில் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் வந்திறங்கியபோது, மோடி மோடி என்ற கோஷங்களுடன் அவர் வரவேற்கப்பட்டது பரபரப்பு ஏற்படுத்தியது.
20 Sept 2022 4:02 PM IST
அரசியலை ஒதுக்கி வைத்து விட்டு, எங்கள் சேவைகளை பாருங்கள்: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் வேண்டுகோள்
அரசியலை ஒதுக்கி வைத்து விட்டு, நாங்கள் வழங்கும் சேவைகளை பயன்படுத்துங்கள் என மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
16 Aug 2022 12:02 PM IST




