
பாமக உரிமை கோரல் விவகாரம்: உரிமையியல் நீதிமன்றத்தை அணுக ராமதாஸ்க்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
ஆவணங்களின் அடிப்படையில்தான் அன்புமணி பா.ம.க தலைவராக ஏற்கிறோம் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
4 Dec 2025 1:06 PM IST
பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு வழக்கு: டெல்லி ஐகோர்ட்டு புதிய உத்தரவு
பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு தொடர்பான வழக்கில் டெல்லி ஐகோர்ட்டு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
13 Nov 2025 1:19 AM IST
“புரோ கோட்” திரைப்படம் - நடிகர் ரவிமோகனுக்கு எதிராக நீதிமன்ற அவதூறு வழக்கு
‘புரோ கோட்’ படத்தின் விளம்பரங்களை நீக்காததை கண்டித்து ரவி மோகன் மீது மதுபான தயாரிப்பு நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
7 Nov 2025 9:10 PM IST
நடிகர் நாகார்ஜுனா ஏஐ வீடியோக்களை பயன்படுத்த தடை - டெல்லி ஐகோர்ட் உத்தரவு
நடிகர் நாகார்ஜுனா அவரின் பெயர், புகைப்படம், குரல் போன்றவற்றை அவரின் அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது என டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
26 Sept 2025 5:04 PM IST
அபிஷேக் பச்சனின் பெயர், புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்த தடை - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
தனது புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்கக் கோரி அபிஷேக் பச்சன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
12 Sept 2025 4:13 PM IST
ஐஸ்வர்யா ராய் புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த தடை - டெல்லி ஐகோர்ட் உத்தரவு
அனுமதியின்றி தனது புகைப்படத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று ஐஸ்வர்யா ராய் டெல்லி ஐகோர்ட்டில் சமீபத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
11 Sept 2025 5:07 PM IST
நடிகை ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து கணவர் அபிஷேக் பச்சனும் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு
தனது புகைப்படம் உள்ளிட்டவற்றை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என அபிஷேக் பச்சன் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
10 Sept 2025 1:55 PM IST
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு - தேர்தல் ஆணையம் பதில் அளிக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ் அளித்திருந்தது.
29 Aug 2025 8:45 PM IST
பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு ஆவணங்களை வெளியிட வேண்டும் என்ற உத்தரவு ரத்து
பிரதமர் மோடியின் படிப்பு ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை டெல்லி ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது.
25 Aug 2025 3:28 PM IST
'தோழியாக இருந்தாலும் சம்மதம் இல்லாமல் உடலுறவு கொள்ள ஆணுக்கு உரிமை கிடையாது' - டெல்லி ஐகோர்ட்டு
சம்பவம் நடந்தபோது பாதிக்கப்பட்ட பெண் மைனர் சிறுமியாக இருந்தார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கோர்ட்டு தெரிவித்துள்ளது.
25 July 2025 4:23 PM IST
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல்: 2 பேருக்கு ஜாமீன் வழங்கிய டெல்லி ஐகோர்ட்டு
2023-ம் ஆண்டு நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கில் இரண்டு பேருக்கு டெல்லி ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி உள்ளது.
2 July 2025 1:06 PM IST
நீட் தேர்வு மாணவரின் வழக்கில் தேசிய தேர்வு முகமைக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ்
நீட் தேர்வு மாணவரின் வழக்கில் தேசிய தேர்வு முகமைக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ள்ளது.
27 Jun 2025 12:35 AM IST




