விழுப்புரத்தில் 20-ந்தேதி அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தி.மு.க. அரசையும், விழுப்புரம் நகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து 20-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
13 Sep 2024 12:26 PM GMTபட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு: தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.
27 July 2024 2:07 AM GMTபட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு: மத்திய அரசுக்கு எதிராக தி.மு.க. ஆர்ப்பாட்டம்
மத்திய அரசிற்கு எதிராக 27-ந்தேதி திமுக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.
25 July 2024 7:54 AM GMT3 புதிய குற்றவியல் சட்டம்: நாகையில் 3-வது நாளாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
3 புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்யக்கோரி நாகையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
3 July 2024 5:49 AM GMTவிஷ சாராய விவகாரத்தை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
24 Jun 2024 5:25 AM GMTவருமான வரி விவகாரம் - நாளை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
ரூ.1,800 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
29 March 2024 12:13 PM GMTபழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து இருந்தது.
23 Feb 2024 1:13 PM GMTவங்கி கணக்கை முடக்கியதைக் கண்டித்து சென்னையில் இன்று காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
சென்னை, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று மாலை 3 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Feb 2024 10:41 PM GMTதுவாக்குடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடியை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
வாகனங்களில் பயணிக்கும் மக்கள் அரை கிலோ மீட்டருக்குள் இரண்டுமுறை சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
16 Feb 2024 6:17 PM GMTபாதாள சாக்கடைத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றிட வலியுறுத்தி திண்டிவனத்தில் ஆர்ப்பாட்டம் - அ.தி.மு.க. அறிவிப்பு
குப்பைகளை அகற்றி சுகாதாரம் நிலவிட வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
11 Feb 2024 7:10 AM GMTதமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் வருகிற 10-ம் தேதி ஆர்ப்பாட்டம் - கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
நீல புரட்சி திட்டத்தை பா.ஜ.க. அறிவித்திருப்பதனால் மீனவர்களுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
5 Feb 2024 12:31 PM GMTவெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை; தி.மு.க. அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
கடலூரில் வரும் 7-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
2 Feb 2024 12:39 PM GMT