![காதலை ஏற்க மறுப்பு; வீடு புகுந்து இளம்பெண்ணை குத்தி கொன்ற வாலிபர் காதலை ஏற்க மறுப்பு; வீடு புகுந்து இளம்பெண்ணை குத்தி கொன்ற வாலிபர்](https://media.dailythanthi.com/h-upload/2024/05/15/500x300_1622169-dead-news.webp)
காதலை ஏற்க மறுப்பு; வீடு புகுந்து இளம்பெண்ணை குத்தி கொன்ற வாலிபர்
பக்கத்து வீட்டு வாலிபரின் காதலை ஏற்க மறுத்த 20 வயது பெண் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
15 May 2024 5:16 PM GMT![தேர்தல் பத்திரம் பற்றிய நடைமுறையை தெரிவிக்க முடியாது - பாரத ஸ்டேட் வங்கி மறுப்பு தேர்தல் பத்திரம் பற்றிய நடைமுறையை தெரிவிக்க முடியாது - பாரத ஸ்டேட் வங்கி மறுப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/04/02/500x300_1614462-impact.webp)
தேர்தல் பத்திரம் பற்றிய நடைமுறையை தெரிவிக்க முடியாது - பாரத ஸ்டேட் வங்கி மறுப்பு
தகவல் அறியும் உரிமை சட்ட கேள்விக்கு, தேர்தல் பத்திரம் பற்றிய நிலையான வழிகாட்டு நடைமுறையை தெரிவிக்க முடியாது என்று பாரத ஸ்டேட் வங்கி கூறியுள்ளது.
2 April 2024 10:41 PM GMT![இட ஒதுக்கீடு நீக்கம் தொடர்பான யுஜிசி அறிவிப்புக்கு மத்திய கல்வி அமைச்சகம் மறுப்பு இட ஒதுக்கீடு நீக்கம் தொடர்பான யுஜிசி அறிவிப்புக்கு மத்திய கல்வி அமைச்சகம் மறுப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/01/28/500x300_1603271-ugc.webp)
இட ஒதுக்கீடு நீக்கம் தொடர்பான யுஜிசி அறிவிப்புக்கு மத்திய கல்வி அமைச்சகம் மறுப்பு
உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு நீக்கம் தொடர்பான யுஜிசி அறிவிப்புக்கு மத்திய கல்வி அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
28 Jan 2024 3:17 PM GMT![முத்த காட்சிக்கு மறுத்த மனிஷா முத்த காட்சிக்கு மறுத்த மனிஷா](https://media.dailythanthi.com/h-upload/2023/10/19/500x300_1575023-cni23oct1904.webp)
முத்த காட்சிக்கு மறுத்த மனிஷா
நடிகை மனிஷா யாதவ் முத்த காட்சியில் நடிக்கவே மாட்டேன் என்று மறுத்துவிட்டார்.
19 Oct 2023 3:11 AM GMT![பறக்கும் முத்தம் விவகாரம்: ராகுல் காந்தி பெண்களை அவமதிக்கவில்லை - காங்கிரஸ் மறுப்பு பறக்கும் முத்தம் விவகாரம்: ராகுல் காந்தி பெண்களை அவமதிக்கவில்லை - காங்கிரஸ் மறுப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/08/09/500x300_1439165-rahul-.webp)
பறக்கும் முத்தம் விவகாரம்: 'ராகுல் காந்தி பெண்களை அவமதிக்கவில்லை' - காங்கிரஸ் மறுப்பு
பறக்கும் முத்தம் விவகாரத்தில் ராகுல் காந்தி பெண்களை அவமதிக்கவில்லை என்று காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.
9 Aug 2023 7:25 PM GMT![ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க மறுப்பு: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து பீட்டா அமைப்பு மனு - விரைவில் விசாரணை ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க மறுப்பு: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து பீட்டா அமைப்பு மனு - விரைவில் விசாரணை](https://media.dailythanthi.com/h-upload/2023/07/17/500x300_1397009-sup.webp)
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க மறுப்பு: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து 'பீட்டா' அமைப்பு மனு - விரைவில் விசாரணை
ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை என்று தீர்ப்பு அளித்ததை மறுஆய்வு செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பீட்டா அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது.
17 July 2023 11:21 PM GMT![பாகிஸ்தானுக்கு யானைகளை அனுப்புவதாக வெளியான தகவல் - இலங்கை மறுப்பு பாகிஸ்தானுக்கு யானைகளை அனுப்புவதாக வெளியான தகவல் - இலங்கை மறுப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/04/25/500x300_1256832-elephat.webp)
பாகிஸ்தானுக்கு யானைகளை அனுப்புவதாக வெளியான தகவல் - இலங்கை மறுப்பு
பாகிஸ்தானுக்கு யானைகளை அனுப்புவதாக வெளியான தகவலுக்கு இலங்கை மறுப்பு தெரிவித்துள்ளது.
25 April 2023 10:51 PM GMT![புதிய மாநிலம் அமைக்கும் திட்டம் இல்லை - மக்களவையில் மத்திய அரசு மறுப்பு புதிய மாநிலம் அமைக்கும் திட்டம் இல்லை - மக்களவையில் மத்திய அரசு மறுப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/03/15/500x300_1189782-imagae.webp)
புதிய மாநிலம் அமைக்கும் திட்டம் இல்லை - மக்களவையில் மத்திய அரசு மறுப்பு
தற்போது, புதிய மாநிலம் அமைக்கும் திட்டம் இல்லை என்று மக்களவையில் மத்திய அரசு கூறியுள்ளது.
15 March 2023 12:17 AM GMT![பொன் மாணிக்கவேல் கைதுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் மறுப்பு பொன் மாணிக்கவேல் கைதுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் மறுப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/01/16/500x300_1096650-supre.webp)
பொன் மாணிக்கவேல் கைதுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் மறுப்பு
பொன் மாணிக்கவேல் கைதுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.
16 Jan 2023 10:10 PM GMT![ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு உயர்கல்வி மறுப்பு: ஒரு தந்தையாக என்னால் கற்பனைகூட செய்ய முடியாது - ரிஷி சுனக் உருக்கம் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு உயர்கல்வி மறுப்பு: ஒரு தந்தையாக என்னால் கற்பனைகூட செய்ய முடியாது - ரிஷி சுனக் உருக்கம்](https://media.dailythanthi.com/h-upload/2022/12/22/500x300_1052073-rishi.webp)
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு உயர்கல்வி மறுப்பு: "ஒரு தந்தையாக என்னால் கற்பனைகூட செய்ய முடியாது" - ரிஷி சுனக் உருக்கம்
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு உயர்கல்வி மறுக்கப்பட்டுள்ளது தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உருக்கமான கருத்தினை தெரிவித்துள்ளார்.
22 Dec 2022 8:14 PM GMT