கேம் சேஞ்சர் படம்தான் நான் வைத்த தவறான படி -  தயாரிப்பாளர் தில் ராஜு வருத்தம்

'கேம் சேஞ்சர்' படம்தான் நான் வைத்த தவறான படி - தயாரிப்பாளர் தில் ராஜு வருத்தம்

எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான 'கேம் சேஞ்சர்' படம் படக்குழுவினருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது.
25 Jun 2025 10:25 AM
I regret not giving Ram Charan a hit after RRR, says Dil Raju

''ராம் சரணுக்கு வெற்றி படத்தை தராததற்கு வருந்துகிறேன்'' - தில் ராஜு

''ஆர்.ஆர்.ஆர்'' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு ராம் சரண் நடிப்பில் வெளியான படம் ''கேம் சேஞ்சர்''
24 Jun 2025 3:00 AM
தயாரிப்பாளர் தில் ராஜு வீட்டில் சோதனை நிறைவு

தயாரிப்பாளர் தில் ராஜு வீட்டில் சோதனை நிறைவு

விஜய்யின் வாரிசு, ராம் சரணின் கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் தில் ராஜு.
25 Jan 2025 7:45 AM
அல்லு அர்ஜூனிடம் இருந்து நானிக்கு கைமாறிய ஐகான்

அல்லு அர்ஜூனிடம் இருந்து நானிக்கு கைமாறிய 'ஐகான்'

அல்லு அர்ஜூனுக்காக காத்துக் கொண்டிருந்த ‘ஐகான்’ படக்குழுவினர், தற்போது அந்தப் படத்தில் நானியை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார்களாம்.
26 Feb 2023 2:56 PM
விஜய்யின் வாரிசு படப்பிடிப்புக்கு எதிர்ப்பு

விஜய்யின் வாரிசு படப்பிடிப்புக்கு எதிர்ப்பு

வாரிசு படப்பிடிப்பு விசாகபட்டினத்திலும், வாத்தி படப்பிடிப்பு ஐதராபாத்திலும் நடந்து வருகிறது. இந்த 2 படங்களின் படப்பிடிப்புகளையும் நிறுத்தும்படி தெலுங்கு பட அதிபர்கள் வற்புறுத்தி உள்ளனர்.
4 Aug 2022 10:57 AM
ஷங்கர் படப்பிடிப்புக்கு வந்த சோதனை

ஷங்கர் படப்பிடிப்புக்கு வந்த சோதனை

ஆர்.சி.15 படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. பள்ளியில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்று கூறி சிலர் திடீர் தகராறில் ஈடுபட்டனர்.
31 July 2022 9:32 AM