தலைவர் 171 பட டைட்டில் டீசர் தயார் - அனிமல் பட டைரக்டர் தகவல்

'தலைவர் 171 பட டைட்டில் டீசர் தயார்' - அனிமல் பட டைரக்டர் தகவல்

அனிமல் பட டைரக்டர் சந்தீப் ரெட்டி, தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர் தயாராகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
9 April 2024 8:09 AM GMT