“ஓஜி” இயக்குநருக்கு கார் பரிசளித்த பவன் கல்யாண்

“ஓஜி” இயக்குநருக்கு கார் பரிசளித்த பவன் கல்யாண்

கார் பரிசினை சொற்களால் விவரிக்க முடியாத அளவுக்கு நெகிழ்ச்சி அடைந்துள்ளேன் என்று ‘ஓஜி’ இயக்குனர் சுஜீத் தெரிவித்துள்ளார்.
16 Dec 2025 8:37 PM IST