குழந்தையைக் காண வரும் முன்னாள் கணவருக்கு டீ போட்டு கொடுக்கணுமா? - ஐகோர்ட்டு உத்தரவு

குழந்தையைக் காண வரும் முன்னாள் கணவருக்கு 'டீ' போட்டு கொடுக்கணுமா? - ஐகோர்ட்டு உத்தரவு

குழந்தையைக் காண வரும் முன்னாள் கணவருக்கு தேநீர் கொடுத்து உபசரிக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவு ஐகோர்ட்டால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
29 Sep 2022 2:05 PM GMT