
முதல்-மந்திரி பதவி விவகாரம்: டி.கே.சிவக்குமார் வீட்டில் சித்தராமையாவுக்கு விருந்து
துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் வீட்டில் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு இன்று காலை விருந்து அளிக்கப்பட்டது.
2 Dec 2025 12:42 PM IST
முதல்-மந்திரி பதவிக்கு போட்டி இல்லை... டி.கே.சிவக்குமார் வீட்டில் காலை உணவு சாப்பிட செல்லும் சித்தராமையா
கட்சி மேலிடம் கூறுவதை பின்பற்ற முடிவு செய்திருக்கிறோம் என கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்தார்.
1 Dec 2025 11:01 AM IST
‘தர்மஸ்தலா விவகாரத்தில் சதி இருப்பதாக கூறியது எனது தனிப்பட்ட கருத்து’ - டி.கே.சிவக்குமார்
தர்மஸ்தலா விவகாரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை என டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
17 Aug 2025 9:17 AM IST
கோவை ஈஷா சிவராத்திரி விழாவில் நான் பங்கேற்றதில் அரசியல் இல்லை: டி.கே.சிவக்குமார்
கோவை ஈஷா சிவராத்திரி விழாவில் நான் பங்கேற்றதில் அரசியல் இல்லை கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
28 Feb 2025 9:53 AM IST
முதல்-மந்திரி சித்தராமையாவை மாற்றும் திட்டம் இல்லை - டி.கே.சிவக்குமார்
அரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று தான் அதிகமாக நம்பியதாக டி.கே.சிவக்குமார் கூறினார்.
9 Oct 2024 4:16 AM IST
மேகதாது அணை கட்டினால் கர்நாடகாவை விட தமிழகமே அதிக பயன்பெறும் - டி.கே.சிவக்குமார்
இரண்டு மாநிலத்திற்கும் வருண பகவான் உதவுவார் என கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
3 Sept 2024 12:32 PM IST
தமிழகத்துடனான காவிரி பிரச்சினை சீரடையும்: டி.கே.சிவக்குமார்
கர்நாடகத்தில் நல்ல மழை பெய்வதால் தமிழகத்துடனான காவிரி பிரச்சினை சீரடையும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
18 July 2024 3:16 AM IST
மேகதாது திட்டத்துக்கு தமிழகம் ஒத்துழைக்க வேண்டும்: டி.கே.சிவக்குமார்
மேகதாது திட்டத்துக்கு தமிழகம் ஒத்துழைக்க வேண்டும் என்று கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
17 July 2024 4:25 AM IST
மேகதாது அணையை தமிழகம் ஏற்கும் காலம் வரும்: டி.கே.சிவக்குமார்
கர்நாடகாவில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை பற்றி காவிரி மேலாண்மை ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
21 March 2024 6:46 PM IST
சி.பி.ஐ. விசாரணை, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை - டி.கே.சிவக்குமார் பேட்டி
என்மீதான சி.பி.ஐ. விசாரணை, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
21 Oct 2023 12:15 AM IST
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு உரிய பதிலளிப்பேன் டி.கே.சிவக்குமார் பேட்டி
வருமான வரி சோதனை குறித்து எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு உரிய பதிலளிப்பேன் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
17 Oct 2023 12:15 AM IST
"மேகதாது விவகாரம்: தமிழகம் தலையிடக் கூடாது.." - கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார்
மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு தலையிடக் கூடாது என கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
22 Sept 2023 9:48 PM IST




