பிரான்ஸ் அதிபரை அமெரிக்க போலீசார்  தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

பிரான்ஸ் அதிபரை அமெரிக்க போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

ஐ.நா. விவாதத்தில் பங்கேற்க வந்த பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானின் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது
24 Sept 2025 1:47 AM
பிரான்ஸ் அதிபர் மனைவி ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவரா? - பரபரப்பு தகவல்

பிரான்ஸ் அதிபர் மனைவி ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவரா? - பரபரப்பு தகவல்

பிரான்ஸ் அதிபரின் மனைவி ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர் என்று அமெரிக்க வலதுசாரி அரசியல் விமர்சகர் குற்றம்சாட்டினார்.
20 Sept 2025 10:16 PM
நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி... கவிழ்ந்தது பிரான்ஸ் அரசு - பிரதமர் பிராங்காய்ஸ் ராஜினாமா

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி... கவிழ்ந்தது பிரான்ஸ் அரசு - பிரதமர் பிராங்காய்ஸ் ராஜினாமா

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் ஆட்சியில் 4 முறை பிரதமர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
9 Sept 2025 1:15 AM
பிரதமர் மோடி - பிரான்ஸ் அதிபர் பேச்சுவார்த்தை

பிரதமர் மோடி - பிரான்ஸ் அதிபர் பேச்சுவார்த்தை

உக்ரைன் - ரஷியா போர் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
6 Sept 2025 2:44 PM
பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் கலந்துரையாடல்

பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் கலந்துரையாடல்

இந்தியா-பிரான்ஸ் மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்த உறுதியேற்றதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
21 Aug 2025 3:17 PM
இம்மானுவேல் மேக்ரானின் மனைவியை விமர்சித்தவர் மீது வழக்குப்பதிவு

இம்மானுவேல் மேக்ரானின் மனைவியை விமர்சித்தவர் மீது வழக்குப்பதிவு

பிரிகெட்டே ஆணாகப்பிறந்து பெண்ணாக மாறியவர் என அமெரிக்க பிரபலம் கேண்டஸ் ஓவன்ஸ் விமர்சித்து இருந்தார்.
25 July 2025 2:32 PM
பாரீசில் பிரான்ஸ் அதிபருடன் ஜெய்சங்கர் சந்திப்பு

பாரீசில் பிரான்ஸ் அதிபருடன் ஜெய்சங்கர் சந்திப்பு

‘பிரான்ஸ் அதிபர் மேக்ரானை சந்தித்ததில் பெருமை அடைகிறேன் என்று மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
13 Jun 2025 12:23 AM
பிரான்சில் சிறுவர்கள் சமூக வலைத்தளம் பயன்படுத்த தடை

பிரான்சில் சிறுவர்கள் சமூக வலைத்தளம் பயன்படுத்த தடை

'பிரான்சில் சிறுவர்கள் செல்போனில் சமூக வலைத்தளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
11 Jun 2025 6:39 PM
பிரான்ஸ் அதிபரின்  மெழுகு சிலை திருட்டு

பிரான்ஸ் அதிபரின் மெழுகு சிலை திருட்டு

கிரெவின் அருங்காட்சியகத்தில் பிரான்ஸ் அதிபர் மேக்ரானின் மெழுகு சிலை வைக்கப்பட்டு இருந்தது.
4 Jun 2025 4:10 PM
பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கன்னத்தில் அறைந்த மனைவி? வீடியோ வைரல்

பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கன்னத்தில் அறைந்த மனைவி? வீடியோ வைரல்

இமானுவேல் மேக்ரான் தனது மனைவி பிரிஜிட் மேக்ரானுடன் சிறப்பு விமானத்தில் வியட்நாமுக்கு சென்றார்.
26 May 2025 1:10 PM
பிரதமர் மோடி- பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பேச்சுவார்த்தை.. ஒத்துழைப்பை வலுப்படுத்த உறுதி

பிரதமர் மோடி- பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பேச்சுவார்த்தை.. ஒத்துழைப்பை வலுப்படுத்த உறுதி

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு பிரான்ஸ் ஆதரவளிக்கும் என மேக்ரான் மீண்டும் உறுதி அளித்தார்.
12 Feb 2025 12:09 PM
பிரான்சில் புதிய இந்திய தூதரகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி

பிரான்சில் புதிய இந்திய தூதரகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி

பிரான்ஸ் அதிபருடன் சேர்ந்து புதிய இந்திய தூதரகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
12 Feb 2025 11:06 AM