
என்ஜினீயர்கள் நியமனத்தில் முறைகேடு: அமலாக்கத்துறை நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாதது ஏன்?
என்ஜினீயர்கள் நியமனத்தில் முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி அமலாக்கத்துறை டி.ஜி.பி.க்கு கடிதம் அனுப்பியுள்ளது.
30 Oct 2025 6:57 AM IST
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு விரைவில் சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை முடிவு
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
19 Aug 2025 3:58 PM IST
அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் சோதனை: “ஆவணங்கள் பறிமுதல்” - அமலாக்கத்துறை தகவல்
சென்னை, திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய 6 இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
17 Aug 2025 12:08 PM IST
அரசியல் உள்நோக்கத்துடன் அமலாக்கத்துறை சோதனை - செல்வப்பெருந்தகை கண்டனம்
எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தவும் பிளவுபடுத்தவும் பாஜக அரசு செய்யும் சூழ்ச்சியே அமலாக்கத்துறை சோதனை என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
16 Aug 2025 1:17 PM IST
அமலாக்கத்துறை சோதனைகள் மூலம் தி.மு.க.வினரை அச்சுறுத்த முடியாது - கனிமொழி
அமைச்சர் ஐ.பெரியசாமி. வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
16 Aug 2025 12:26 PM IST
சஹாரா குழும பணமோசடி வழக்கு; 9 இடங்களில் அமலாக்க துறை சோதனை
ஒடிசா, பீகார் மற்றும் ராஜஸ்தானில் போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.
12 Aug 2025 11:02 PM IST
பணமோசடி வழக்குகள்: 5 ஆண்டுகளில் அமலாக்க துறையின் தீர்ப்பு விகிதம் 92 சதவீதம்
அமலாக்க துறையின் நடவடிக்கைகள் ஒருசார்புடன் உள்ளன என எதிர்க்கட்சியை சேர்ந்த அரசியல் கட்சிகள், தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன.
7 Aug 2025 8:38 PM IST
அனில் அம்பானி வீடு, நிறுவனங்களில் அமலாக்க துறை சோதனை
எஸ் வங்கி பணமுறைகேட்டுடன் தொடர்புடைய வழக்குகளில் அனில் அம்பானி வீடு, நிறுவனங்களில் அமலாக்க துறை சோதனை நடத்தி வருகிறது.
24 July 2025 11:42 AM IST
பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன்
2016-ம் ஆண்டு வெளிவந்த விளம்பரங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
21 July 2025 7:01 PM IST
'டாஸ்மாக் போன்று அதானி வழக்கையும் அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும்' - சபாநாயகர் அப்பாவு
அமலாகக்த்துறை எல்லை மீறி செயல்படுகிறது என்பதை சுப்ரீம் கோர்ட்டு சுட்டிகாட்டியுள்ளது என அப்பாவு தெரிவித்துள்ளார்.
23 May 2025 10:32 AM IST
'டாஸ்மாக் வழக்கில் அரசியலமைப்பு சட்டத்தை அமலாக்கத்துறை மீறியுள்ளது' - என்.ஆர்.இளங்கோ
வழக்கில் தொடர்புடைய நபர்களை விசாரிக்காமல் டாஸ்மாக் அலுவலகத்தில் சோதனை நடத்தியதை கண்டிக்கிறோம் என என்.ஆர்.இளங்கோ தெரிவித்தார்.
22 May 2025 5:19 PM IST
டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதிலும் முறைகேடு? - அமலாக்கத்துறை தகவல்
டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் உயர் பெண் அதிகாரியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
22 May 2025 9:15 AM IST




