
திருமலாபுரம் அகழாய்வு: 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இரும்பு பொருட்கள் கண்டெடுப்பு
ஆதிச்சநல்லூரில் கிடைத்தது போன்ற ஏராளமான தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.
14 Oct 2025 1:54 AM IST
வெம்பக்கோட்டை அகழாய்வில் செம்பினால் செய்யப்பட்ட'அஞ்சன கோல்' கண்டெடுப்பு
13 செ.மீ. ஆழத்தில் அஞ்சன கோல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
4 April 2025 8:59 AM IST
வெம்பக்கோட்டையில் கூடுதல் அகழாய்வு குழிகள் தோண்டும் பணி தொடக்கம்
வெம்பக்கோட்டையில் கூடுதல் அகழாய்வு குழிகள் தோண்டும் பணி தொடங்கியுள்ளது.
10 March 2025 12:18 PM IST
வெம்பக்கோட்டை அகழாய்வில் ஆபரணங்கள் மெருகேற்றும் கற்கள் கண்டெடுப்பு
வெம்பக்கோட்டை அகழாய்வில் ஆபரணங்கள் மெருகேற்றும் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
5 Feb 2025 8:17 AM IST
நெசவுக்கு பழந்தமிழர்கள் பயன்படுத்திய 'எலும்பு முனைக் கருவி' கண்டுபிடிப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
பொற்பனைக்கோட்டை அகழாய்வில், நெசவுக்கு பழந்தமிழர்கள் பயன்படுத்திய 'எலும்பு முனைக் கருவி' கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
4 Feb 2025 7:25 PM IST
விருதுநகர் அருகே அகழாய்வில் வட்டச்சில்லுகள் கண்டெடுப்பு
3-ம் கட்ட அகழாய்வில் பெண்கள் பாண்டி விளையாட்டுக்கு பயன்படுத்திய வட்டச்சில்லுகள் ஏராளமாக கிடைத்து வருகின்றன.
1 Feb 2025 5:59 AM IST
வரலாற்று சிறப்புமிக்க தொல்லியல் தளம் மருங்கூர் அகழாய்வு: அமைச்சர் தங்கம் தென்னரசு
வரலாற்று சிறப்புமிக்க தொல்லியல் தளம் மருங்கூர் அகழாய்வு என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
29 Jan 2025 7:50 AM IST
வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் காதணி, சங்கு வளையல் கண்டெடுப்பு
வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் காதணி, சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
22 Oct 2024 12:21 AM IST
வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்க நாணயம் கண்டெடுப்பு
வெம்பக்கோட்டையில் தற்போது 3ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
29 Sept 2024 1:59 PM IST
வெம்பக்கோட்டை அகழாய்வில் எலும்பினால் செய்த நட்சத்திர வடிவ பழங்கால ஆபரணம் கண்டெடுப்பு
வெம்பக்கோட்டை அகழாய்வில் எலும்பினால் செய்த நட்சத்திர வடிவ பழங்கால ஆபரணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
13 Sept 2024 7:21 AM IST
வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் முத்திரைகள், விளக்கு கண்டெடுப்பு
வெம்பக்கோட்டையில் தற்போது 3ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
18 Aug 2024 1:15 PM IST
கீழடி அகழாய்வு பணியின் போது கிடைத்த அரிய பொருள்
கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது.
14 July 2024 3:19 PM IST




