புதுச்சேரி கல்லூரி மாணவர் கொலை எதிரொலி: 13 ரெஸ்டோ பார்களுக்கு கலால்துறை சீல்

புதுச்சேரி கல்லூரி மாணவர் கொலை எதிரொலி: 13 ரெஸ்டோ பார்களுக்கு கலால்துறை சீல்

புதுச்சேரி ரெஸ்டோ பாரில் கல்லூரி மாணவர் கொலையில் பார் உரிமையாளர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
12 Aug 2025 6:25 AM IST
கர்நாடகாவில் 3-வது முறையாக மதுபானங்கள் விலை உயர்வு

கர்நாடகாவில் 3-வது முறையாக மதுபானங்கள் விலை உயர்வு

புதிய விலை உயர்வால் கலால்துறைக்கு கூடுதலாக ரூ.1,400 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
16 May 2025 9:51 AM IST
குடிபோதையில் காவல் நிலையத்தில் நடன நிகழ்ச்சியை கண்டு களித்த போலீசார் கைது

குடிபோதையில் காவல் நிலையத்தில் நடன நிகழ்ச்சியை கண்டு களித்த போலீசார் கைது

பீகாரில் கலால் துறை போலீசார் குடிபோதையில் காவல் நிலையத்தில் நடன நிகழ்ச்சியை கண்டு களித்தபோது கைது செய்யப்பட்டனர்.
24 Jan 2025 3:02 AM IST
மராட்டியம்:  கார் மோதி பெண் பலியான விவகாரம்; மதுபான பாருக்கு கலால் துறை சீல்

மராட்டியம்: கார் மோதி பெண் பலியான விவகாரம்; மதுபான பாருக்கு கலால் துறை சீல்

மராட்டியத்தில் மதுபான பாரை மூடுவதற்கான காலக்கெடு மற்றும் கலால் துறை விதிகளை மீறும் பார்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
9 July 2024 3:05 PM IST
சாத் பூஜை: டெல்லியில் இந்த நாளில் மதுக்கடைகள் திறக்கப்படாது

சாத் பூஜை: டெல்லியில் இந்த நாளில் மதுக்கடைகள் திறக்கப்படாது

டெல்லியில் குடியேறிய பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 'பூர்வாஞ்சல்’ மக்களுக்கு சாத் பூஜை முக்கியமான பண்டிகையாகும்.
17 Nov 2023 1:29 PM IST
இமாசல பிரதேசம்: அதானி வில்மர் நிறுவனத்தில் கலால் துறை அதிரடி சோதனை

இமாசல பிரதேசம்: அதானி வில்மர் நிறுவனத்தில் கலால் துறை அதிரடி சோதனை

இமாசல பிரதேசத்தில் உள்ள அதானி வில்மர் நிறுவனத்தில் ஜி.எஸ்.டி. முறைகேடு பற்றி கலால் துறை அதிரடி சோதனை நடத்தி உள்ளது.
9 Feb 2023 3:27 PM IST