
காட்டுத்தீயில் வெடித்துச் சிதறிய வெடிபொருட்கள் - கூடலூர் வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர சோதனை
நாடுகாணி வனப்பகுதியில் மேலும் வெடிபொருட்கள் பதுக்கப்பட்டுள்ளதா என வனத்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.
18 Feb 2023 3:07 PM GMT
மாதவரம் அருகே 600 டன் வெடி மருந்துடன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 75 கன்டெய்னர் லாரிகள் - பொதுமக்கள் புகாரின்பேரில் அகற்றப்பட்டது
மாதவரம் அருகே 600 டன் வெடி மருந்துடன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 75 கன்டெய்னர் லாரிகள், பொதுமக்கள் புகாரின்பேரில் அங்கிருந்து அகற்றப்பட்டது.
7 Jan 2023 3:09 PM GMT
காஷ்மீரில் ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் சிக்கியது
காஷ்மீரில் ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.
25 Dec 2022 10:59 PM GMT
வெங்காய கொட்டகையில் வெடி பொருட்கள் பறிமுதல்
வெங்காய கொட்டகையில் இருந்த வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
21 Dec 2022 6:57 PM GMT
ஜார்கண்ட்: மாவோயிஸ்டுகள் புதைத்த 120 வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு
ஜார்கண்டில் மாவோயிஸ்டுகளால் புதைக்கப்பட்ட 120 மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்களை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர்.
20 Nov 2022 10:06 AM GMT
ஜம்மு ரெயில் நிலையத்தில் வெடிபொருட்கள் அடங்கிய பை, டெட்டனேட்டர்கள் கண்டெடுப்பு
ஜம்மு ரெயில் நிலையத்தில் இருந்து வெடிபொருட்கள் அடங்கிய பை, டெட்டனேட்டர்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
27 Oct 2022 1:46 PM GMT
வெடி மருந்து குடோன்களில் போலீசார் ஆய்வு
கடலூர் மாவட்ட வெடி மருந்து குடோன்களில் போலீசார் ஆய்வு செய்தனர்.
23 Oct 2022 6:45 PM GMT
வெடி மருந்து கிடந்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு
கனியாமூர் சக்தி பள்ளியில் சீரமைப்பு பணியின்போது வெடி மருந்து கிடந்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
24 Sep 2022 6:45 PM GMT
மேகாலயாவில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் சிக்கின
மேகாலயாவில் அடர்ந்த வனப்பகுதிக்குள் ஏராளமான ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் போலீசார் கைப்பற்றினர்.
14 Aug 2022 10:59 PM GMT
முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் மகன் வீட்டில் வெடிகுண்டுகள் பறிமுதல்
முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் மகன் வீட்டில் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
4 Aug 2022 8:09 PM GMT
பீகாரில் காட்டுப்பகுதியில் 612 வெடிகுண்டுகள் பறிமுதல் - மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிரடி
பீகாரில் காட்டுப்பகுதியில் நக்சலைட்டுகளின் 612 வெடிகுண்டுகள் உள்ளிட்ட பல்வேற்ய் வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
13 July 2022 8:12 PM GMT
வெடிபொருள் வைத்திருந்த இலங்கை தமிழர்கள் 5 பேருக்கு ஜெயில் - பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
பெரியமேடு அருகே வெடிபொருள் வைத்திருந்த இலங்கை தமிழர்கள் 5 பேருக்கு ஜெயில் தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
25 May 2022 10:42 AM GMT