
எப்.பி.ஐ. இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ் படேல் நியமனம்: உறுதி செய்த செனட் சபை
காஷ் படேல் அடுத்த எப்.பி.ஐ. இயக்குநராக நியமனம் செய்யப்பட்டதை அமெரிக்க செனட் சபை உறுதி செய்துள்ளது.
21 Feb 2025 1:49 AM IST
செனட் சபையில் பெற்றோரை 'ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா' என்று கூறி வரவேற்ற எப்.பி.ஐ. இயக்குநர்
எப்.பி.ஐ. இயக்குநர் காஷ்யப் பட்டேல் செனட் சபையில் தனது பெற்றோரை ‘ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா’ என்று கூறி வரவேற்றார்.
31 Jan 2025 10:01 PM IST
எப்.பி.ஐ. இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமனம் - டிரம்ப் அறிவிப்பு
எப்.பி.ஐ. இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை டிரம்ப் நியமனம் செய்துள்ளார்.
1 Dec 2024 9:35 AM IST
எப்.பி.ஐ-ஆல் தேடப்பட்டு வந்த முன்னாள் ரா அதிகாரி கைது? - யார் இந்த விகாஸ் யாதவ்..?
விகாஸ் யாதவை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்க புலன் விசாரணை அமைப்பு அறிவித்திருந்தது.
19 Oct 2024 8:58 AM IST
அமெரிக்கா சென்ற இந்திய மாணவி மாயம் - கண்டுபிடித்தால் ரூ.8 லட்சம் பரிசு என அறிவிப்பு
அவர் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார்.
22 Dec 2023 5:34 PM IST
விமான பயணத்தில் சிறுமி முன் ஆபாச செயல்...! இந்திய டாக்டர் கைது
குற்றம் நிரூபிக்கப்பட்டால், டாக்டருக்கு 90 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும் ஒரு வருட கண்காணிப்பும், அபராதமும் விதிக்கப்படும்.
12 Aug 2023 1:41 PM IST
"அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த யாருக்கும் இதுபோல் நடந்ததில்லை" - எப்.பி.ஐ. சோதனை குறித்து டிரம்ப் கருத்து
தனது எஸ்டேட்டுக்குள் நுழைய எப்.பி.ஐ. அதிகாரிகள் தன்னை அனுமதிக்கவில்லை என டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
10 Aug 2022 10:16 PM IST
அமெரிக்காவை உலுக்கிய பாலியல் வழக்கு; புலனாய்வு பிரிவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த வீராங்கனைகள்
அமெரிக்க புலனாய்வு பிரிவு புகார்களை சரியாக விசாரிக்கவில்லை என ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனைகள் பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
10 Jun 2022 3:36 PM IST




