இன்று தொடங்குகிறது பெண்கள் பிரீமியர் லீக்: முதல் ஆட்டத்தில் டெல்லி-மும்பை அணிகள் மோதல்

இன்று தொடங்குகிறது பெண்கள் பிரீமியர் லீக்: முதல் ஆட்டத்தில் டெல்லி-மும்பை அணிகள் மோதல்

பெண்கள் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது.
22 Feb 2024 11:53 PM GMT