முதல் டி20 போட்டி; நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் நாளை மோதல்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
20 Feb 2024 4:15 PM GMT
முதல் டி20 போட்டி; ஹோல்டர் அதிரடி வீண் - வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி

ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஆடம் ஜாம்பா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
9 Feb 2024 11:49 AM GMT
முதல் டி20 போட்டி; வார்னர் அதிரடி - ஆஸ்திரேலியா 213 ரன்கள் குவிப்பு

ஆஸ்திரேலியா அணி தரப்பில் டேவிட் வார்னர் 70 ரன்கள் அடித்தார்.
9 Feb 2024 9:49 AM GMT
முதல் டி20 போட்டி; கடைசி பந்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற இலங்கை...!

இலங்கையின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 14 ரன் தேவைப்பட்டது.
15 Jan 2024 1:22 AM GMT
முதல் டி20 போட்டி; ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற யுஏஇ பந்துவீச்சு தேர்வு..!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி யுஏஇ-யில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.
29 Dec 2023 1:38 PM GMT
முதல் டி20 போட்டி; ஆப்கானிஸ்தான் - யுஏஇ அணிகள் இன்று மோதல்..!

முதல் டி20 போட்டி; ஆப்கானிஸ்தான் - யுஏஇ அணிகள் இன்று மோதல்..!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி யுஏஇ-யில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.
29 Dec 2023 11:35 AM GMT
முதல் டி20 போட்டி; நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகள் நாளை மோதல்...!

இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
26 Dec 2023 12:33 PM GMT
முதல் டி20 போட்டி; ரசல் - பவல் அதிரடி...இங்கிலாந்தை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்...!

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஜாரி ஜோசப், ரசல் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
13 Dec 2023 3:19 AM GMT
முதல் டி20 போட்டி ரத்து; தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் மீது சுனில் கவாஸ்கர் அதிருப்தி..!

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி டர்பனில் நேற்று நடைபெற இருந்தது.
11 Dec 2023 1:49 AM GMT
முதல் டி20 போட்டி: இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்

ஆஸ்திரேலியா தொடருக்கு கேப்டனாக இருந்த சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி இன்று களம் காண்கிறது.
10 Dec 2023 12:14 AM GMT
நாங்கள் சேசிங்கின் போது ஒரு கட்டத்தில் நல்ல நிலையிலேயே இருந்தோம்...ஆனால்... - ஹர்த்திக் பாண்ட்யா

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
4 Aug 2023 7:10 AM GMT
முதல் டி20 போட்டி: இந்திய பெண்கள் அணிக்கு 115 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வங்கதேசம்...!

வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது.
9 July 2023 9:32 AM GMT