
வேப்பூர் அருகே பெரிய ஏரியில் மீன்பிடி திருவிழா
வேப்பூர் அருகே பெரிய ஏரியில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
16 Sep 2023 6:45 PM GMT
களை கட்டிய மீன்பிடி திருவிழா
கொட்டாம்பட்டி அருகே மீன்பிடி திருவிழா களை கட்டியது.
2 Aug 2023 7:18 PM GMT
திருமயம் அருகே மீன்பிடி திருவிழா
திருமயம் அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் நாட்டு வகை மீன்களை பொதுமக்கள் போட்டிபோட்டு பிடித்தனர்.
29 July 2023 7:03 PM GMT
15 ஆண்டுகளுக்கு பிறகு பொம்மனப்பாடி ஏரியில் மீன் பிடி திருவிழா
பொம்மனப்பாடி ஏரியில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீன் பிடி திருவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் போட்டி போட்டு மீன்களை பிடித்து சென்றனர்.
23 July 2023 6:30 PM GMT
கொட்டடிகுளத்தில் மீன்பிடி திருவிழா
கொட்டடிகுளத்தில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
12 July 2023 6:31 PM GMT
அரும்பாவூர் பெரிய ஏரியில் மீன் பிடி திருவிழா
அரும்பாவூர் பெரிய ஏரியில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவே பொதுமக்கள் மீன்பிடித்ததால் குறைந்தளவே மீன் கிடைத்தது.
9 July 2023 6:30 PM GMT
கண்டனி கண்மாயில் மீன்பிடி திருவிழா
கண்டனி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
9 July 2023 6:03 PM GMT
அழிஞ்சி கண்மாயில் மீன்பிடி திருவிழா
அழிஞ்சி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
3 July 2023 6:23 PM GMT
சோழவந்தான் அருகே 6 மாவட்ட மக்கள் குவிந்ததால் களை கட்டிய மீன்பிடி திருவிழா-கண்மாயில் மீன்பிடித்து உற்சாகம்
சோழவந்தான் அருகே முதலைக்குளம் கண்மாயில் மீன்பிடித் திருவிழா களைகட்டியது. இதில் 6 மாவட்டத்தை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு மீன்களைப் பிடித்தனர்.
29 Jun 2023 8:23 PM GMT
இரட்டை கண்மாயில் மீன்பிடி திருவிழா
பொன்னமராவதி அருகே இரட்டை கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
25 Jun 2023 6:46 PM GMT