
அயோத்தி ராமர் கோவிலில் ஏற்றப்பட்டுள்ள தர்மக்கொடி இந்திய நாகரிகத்தின் எழுச்சி - பிரதமர் மோடி
இன்று அயோத்தி மீண்டும் உலகிற்கு ஒரு முன் மாதிரியாக அமையும் நகரமாக மாறி வருகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
25 Nov 2025 2:37 PM IST
அட்டாரி-வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி - ஆயிரக்கணக்கானோர் கண்டுகளிப்பு
இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
15 Aug 2025 6:42 PM IST
அட்டாரி-வாகா எல்லையில் கதவுகளை திறக்காமல் நடந்த கொடியிறக்க நிகழ்வு
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து அட்டாரி-வாகா எல்லை மூடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
24 April 2025 9:38 PM IST
தமிழக வெற்றிக் கழக கொடி - விஜய் மீது புகார்
தமிழக வெற்றிக் கழக கொடி தொடர்பாக விஜய் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
23 Aug 2024 9:36 AM IST
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி அறிமுகம் எப்போது? - வெளியான தகவல்
த.வெ.க. கட்சிக்கொடியின் இரு வண்ணங்களுக்கு மத்தியில் வாகை மலர் இடம்பெற இருப்பதாக தகவல் வெளியானது.
17 Aug 2024 11:06 AM IST
விஜய்யின் கட்சிக்கொடியில் இடம்பெறும் சின்னம் குறித்து புதிய தகவல்
விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கொடியில் வாகை மலர் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
16 Aug 2024 8:03 PM IST
தேமுதிக எதற்கு தொடங்கப்பட்டதோ அதற்கான லட்சியத்தை விரைவில் அடையும் - பிரேமலதா விஜயகாந்த்
விஜயகாந்த் செய்த அனைத்து உதவிகளையும் தொடர்ந்து நாங்கள் செய்வோம் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
28 Jan 2024 2:15 PM IST
நடிகர் பிரகாஷ் ராஜ் வருகைக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்
கலபுரகியில் நடிகர் பிரகாஷ் ராஜ் வருகைக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடந்தது.
11 Sept 2023 2:54 AM IST
காங்கிரஸ் கொடி தீ வைத்து எரிப்பு
குறிஞ்சிப்பாடி பஸ் நிலையம் அருகே காங்கிரஸ் கொடி தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்
15 July 2023 12:15 AM IST
ஆடிப்பூரத்தையொட்டி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் கொடியேற்றம்
மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி கொடியேற்றம் நடந்தது.
14 July 2023 1:14 AM IST
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில்24 இடங்களில் பா.ம.க. கொடியேற்று விழாடாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பங்கேற்பு
பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் 24 இடங்களில் பா.ம.க. கொடியேற்று விழா நடந்தது. இதில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி....
27 March 2023 12:30 AM IST
மாவட்டம் முழுவதும், தி.மு.க.வினர்கட்சி கொடியேற்றி கொண்டாட வேண்டும்
16-ந் தேதி அன்பழகன் நூற்றாண்டு விழாவையொட்டி மாவட்டம் முழுவதும் கட்சி கொடியேற்றி தி.மு.க.வினர் கொண்டாட வேண்டும் என்று மத்திய மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
9 Dec 2022 1:15 AM IST




