
வனப்பகுதியில் உள்ள சிவலிங்கம், நந்தி சிலைகளை அகற்ற எதிர்ப்பு; வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
வனத்துறை பகுதியில் உள்ள சிவலிங்கம் நந்தி சிலைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் பள்ளிப்பட்டு வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
28 Sept 2023 5:40 PM IST
யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததால் வனத்துறை அலுவலகத்தை அடித்து நொறுக்கிய மக்கள்
வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் வனத்துறை அலுவலகத்தை கிராம மக்கள் அடித்து நொறுக்கினர்.
25 Nov 2022 5:43 PM IST
குடிபோதையில் லாரி டிரைவரிடம் மாமூல் கேட்ட வனத்துறை அதிகாரி
குடிபோதையில் லாரி டிரைவரிடம் வனத்துறை அதிகாரி ஒருவர் மாமூல் கேட்ட சம்பவம் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகாலில் நடந்துள்ளது.
16 Aug 2022 9:30 PM IST
மலைப்பாம்பை கொன்று வனத்துறை அலுவலகத்தில் தொங்கவிட்ட 2 தொழிலாளிகள்
புத்தூர் அருகே மலைப்பாம்பை கொன்று வனத்துறை அலுவலகத்தில் தொங்கவிட்ட 2 தொழிலாளிகளை வனத்துறையினர் கைது செய்தனர்.
6 July 2022 8:37 PM IST




