மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி மனோகர் ஜோஷி காலமானார்

மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி மனோகர் ஜோஷி காலமானார்

உடல்நல பாதிப்பு காரணமாக கடந்த புதன்கிழமை மனோகர் ஜோஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
23 Feb 2024 2:07 AM GMT
தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை- ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை- ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

எந்த காலத்திலும் தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை என முன்னாள் முதல் -அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
7 Jan 2024 8:25 AM GMT
இதுவரை அரசிதழில் வெளியிடாதது ஏன்?

இதுவரை அரசிதழில் வெளியிடாதது ஏன்?

சந்திரபிரியங்கா ராஜினாமாவா அல்லது பதவி நீக்கமா? என்பதை இதுவரை அரசிதழில் வெளியிடாதது ஏன்? என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
14 Oct 2023 5:45 PM GMT
கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும்-முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பேட்டி

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும்-முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பேட்டி

உட்கட்சி மோதல் காரணமாக காங்கிரஸ் அரசு கவிழ்வது உறுதி என்றும், கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் என்றும் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.
9 Oct 2023 10:02 PM GMT
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி மீண்டும் வெளிநாட்டு சுற்றுப்பயணம்

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி மீண்டும் வெளிநாட்டு சுற்றுப்பயணம்

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி மீண்டும் வெளி நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.
8 Aug 2023 6:45 PM GMT
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பற்றி அவதூறு பேச்சு; விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் கைது

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பற்றி அவதூறு பேச்சு; விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் கைது

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பற்றிய அவதூறு பேச்சுக்காக விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவரை போலீசார் இன்று அதிகாலையில் கைது செய்தனர்.
24 July 2023 1:55 AM GMT
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி இன்று டெல்லி பயணம்

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி இன்று டெல்லி பயணம்

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி இன்று (திங்கட்கிழமை) டெல்லி செல்கிறார். அங்கு பா.ஜனதா தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
16 July 2023 7:59 PM GMT
ஏழைகள், விவசாயிகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர் பிரகாஷ் சிங் பாதல்; அரியானா முதல்-மந்திரி புகழாரம்

ஏழைகள், விவசாயிகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர் பிரகாஷ் சிங் பாதல்; அரியானா முதல்-மந்திரி புகழாரம்

ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் பிரகாஷ் சிங் பாதல் என அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் கூறியுள்ளார்.
25 April 2023 6:22 PM GMT
பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி பிரகாஷ் சிங் மறைவு; 2 நாள் தேசிய துக்கம் அறிவிப்பு

பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி பிரகாஷ் சிங் மறைவு; 2 நாள் தேசிய துக்கம் அறிவிப்பு

பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி பிரகாஷ் சிங் மறைவை அடுத்து, 2 நாள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.
25 April 2023 5:39 PM GMT
பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி பிரகாஷ் சிங் பாதல் காலமானார்

பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி பிரகாஷ் சிங் பாதல் காலமானார்

பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி பிரகாஷ் சிங் பாதல் உயிரிழந்தார்.
25 April 2023 3:59 PM GMT
பா.ஜ.க. எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி; காங்கிரசில் சேர முடிவா..?

பா.ஜ.க. எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி; காங்கிரசில் சேர முடிவா..?

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியான ஜெகதீஷ் ஷெட்டார் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்து கடிதம் அளித்து உள்ளார்.
16 April 2023 10:31 AM GMT
கர்நாடகா முன்னாள் முதல்-அமைச்சர் சித்தராமையா கைது..!

கர்நாடகா முன்னாள் முதல்-அமைச்சர் சித்தராமையா கைது..!

கர்நாடகா முன்னாள் முதல்-அமைச்சர் சித்த ராமையா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
4 March 2023 9:51 AM GMT