ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி சிபு சோரன் மருத்துவமனையில் அனுமதி

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி சிபு சோரன் மருத்துவமனையில் அனுமதி

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி சிபு சோரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
9 Feb 2023 11:41 AM GMT
முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆருடன் தன்னை ஒப்பிட்ட ஜெகன் மோகன் ரெட்டி

முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆருடன் தன்னை ஒப்பிட்ட ஜெகன் மோகன் ரெட்டி

முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆருடன் ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தன்னை ஒப்பிட்டார்.
23 Nov 2022 10:19 PM GMT
குஜராத் பால விபத்து; அரசுக்கு எந்த பங்கும் இல்லை: முன்னாள் முதல்-மந்திரி விளக்கம்

குஜராத் பால விபத்து; அரசுக்கு எந்த பங்கும் இல்லை: முன்னாள் முதல்-மந்திரி விளக்கம்

குஜராத் பால விபத்து சம்பவத்தில் அரசுக்கு எந்த பங்கும் இல்லை என முன்னாள் முதல்-மந்திரி நிதின் பட்டேல் அதற்கான விளக்கம் அளித்து உள்ளார்.
31 Oct 2022 4:57 PM GMT
முன்னாள் முதல்-மந்திரி, எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் அடிதடி, மோதல்; பறந்த நாற்காலிகள்:  வைரலான வீடியோ

முன்னாள் முதல்-மந்திரி, எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் அடிதடி, மோதல்; பறந்த நாற்காலிகள்: வைரலான வீடியோ

ஜார்க்கண்டில் சத் பூஜை நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-மந்திரி, எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் இடையே நடந்த அடிதடி, மோதலில் தொண்டர்கள் பலர் காயம் அடைந்துள்ளனர்.
29 Oct 2022 10:33 AM GMT
எடப்பாடி பழனிசாமியின் நண்பர் கல்லூரியில் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வு

எடப்பாடி பழனிசாமியின் நண்பர் கல்லூரியில் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வு

முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பர் கல்லூரியில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆய்வு செய்தனர்.
28 Oct 2022 9:54 AM GMT
கோவாவில் திடீர் திருப்பம்:  பா.ஜ.க.வில் இணைந்த 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்

கோவாவில் திடீர் திருப்பம்: பா.ஜ.க.வில் இணைந்த 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்

கோவாவில் முன்னாள் முதல்-மந்திரி உள்பட காங்கிரசை சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இன்று இணைந்துள்ளனர்.
14 Sep 2022 7:24 AM GMT
திரிபுரா முன்னாள் முதல்-மந்திரி ராஜ்யசபை எம்.பி.க்கான தேர்தலில் வேட்பு மனு தாக்கல்

திரிபுரா முன்னாள் முதல்-மந்திரி ராஜ்யசபை எம்.பி.க்கான தேர்தலில் வேட்பு மனு தாக்கல்

திரிபுராவின் முன்னாள் முதல்-மந்திரி பிப்லப் தேப் ராஜ்யசபை எம்.பி.க்கான தேர்தலில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
12 Sep 2022 7:45 AM GMT
முன்னாள் முதல்-மந்திரி சதானந்தகவுடாவுக்கு எதிராக பா.ஜனதாவினர் போர்க்கொடி:  காணவில்லை என போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு

முன்னாள் முதல்-மந்திரி சதானந்தகவுடாவுக்கு எதிராக பா.ஜனதாவினர் போர்க்கொடி: காணவில்லை என போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு

பிரவீன் நெட்டார் படுகொலை விவகாரத்தை கண்டுகொள்ளாத முன்னாள் முதல்-மந்திரி சதானந்தகவுடாவுக்கு எதிராக பா.ஜனதாவினர் போர்க்கொடி தூக்கி உள்ளனர். அவரை காணவில்லை என போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
30 July 2022 5:17 PM GMT
முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு ஜாமீன்

முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு ஜாமீன்

சட்டவிரோதமாக அரசு நிலத்தை விடுவித்த வழக்கில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு ஜாமீன் கிடைத்தது.
18 Jun 2022 9:41 PM GMT