
2024 ஐபிஎல் தொடரில் களம் இறங்கும் ரிஷப் பண்ட்..? - கங்குலி அளித்த தகவல்
கொல்கத்தாவில் நடைபெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சி முகாமில் ரிஷப் பண்ட் கலந்து கொண்டார்.
10 Nov 2023 3:01 AM GMT
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் வாழ்க்கை படமாகிறது ...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 'கொல்கத்தா தாதா' என்று ரசிகர்கள் செல்லமாக அழைப்பதும்...
3 Sep 2023 1:38 AM GMT
'துணை கேப்டன் பதவிக்கு ஜடேஜா தகுதியானவர்' - முன்னாள் கேப்டன் கங்குலி கருத்து
ரஹானேவுக்கு ஏன் துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டது என்பதை புரிந்துகொள்ள கடினமாக இருப்பதாக கங்குலி கூறியுள்ளார்.
30 Jun 2023 12:22 AM GMT
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: வர்ணனையாளர்கள் பட்டியலில் கங்குலி, கவாஸ்கர்...!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் மாதம் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.
2 Jun 2023 11:22 AM GMT
படமாகும் வாழ்க்கை கதை... கங்குலியாக நடிக்கும் ஆயுஷ்மன் குரானா?
கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை ஏற்கனவே சினிமா படமாக வந்தது. சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கையையும் ஆவண படமாக எடுத்து வெளியிட்டனர். பெண்கள் கிரிக்கெட்...
31 May 2023 2:47 AM GMT
மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து எனக்கு தெரியாது... இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி
கங்குலி, மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக நிற்கவில்லை என்று அவரை பலர் சமூக வலைதளங்களில் விமர்சித்துள்ளனர்.
5 May 2023 11:02 AM GMT
கங்குலி வாழ்க்கை கதையில் நடிக்கிறேனா? ரன்பீர் கபூர் விளக்கம்
கங்குலி வாழ்க்கை கதையில் கங்குலி வேடத்தில் பிரபல இந்தி நடிகர் ரன்பீர் கபூர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரன்பீர் கபூர் விளக்கம் அளித்துள்ளார்.
28 Feb 2023 3:23 AM GMT
ரன்கள் குவிக்க தவறினால் விமர்சனங்களே எழும்... கேஎல் ராகுல் குறித்து கங்குலி கருத்து
கே.எல் ராகுல் கடைசியாக விளையாடிய 10 இன்னிங்சில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.
27 Feb 2023 12:12 PM GMT
விரைவில் படப்பிடிப்பு... படமாகும் கங்குலி வாழ்க்கை கதை - ரன்பீர் கபூர் நடிப்பாரா?
கிரிக்கெட் வீரர் கங்குலி வாழ்க்கையையும் படமாக எடுக்க கடந்த சில மாதங்களாக முயற்சிகள் நடந்து தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த படத்தில் கங்குலி வேடத்தில் ரன்பீர் கபூர் நடிக்க இருப்பதாக யூகமான தகவல்கள் பரவின.
25 Feb 2023 3:04 AM GMT
பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராகிறார் கங்குலி
பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக கங்குலி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
15 Oct 2022 11:26 PM GMT
பிசிசிஐ பதவியில் கங்குலி சிறப்பாக செயல்பட்டார்: பிசிசிஐ பொருளாளர் பேட்டி
கங்குலிக்கு எதிராக சில உறுப்பினர்கள் பேசியதாக வெளியான தகவல் அடிப்படை ஆதாரமற்றது என பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.
15 Oct 2022 7:46 PM GMT
பிசிசிஐ தலைவர் தேர்தலில் பின் வாங்கும் கங்குலி?- புதிய தலைவராக யாருக்கு வாய்ப்பு?- வெளியான தகவல்
பிசிசிஐ தலைவர் தேர்தலில் சவுரவ் கங்குலி நிற்கபோவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
7 Oct 2022 3:36 PM GMT