
டி20 உலகக் கோப்பை: ‘பவர்-பிளே’யில் பந்து வீச ஆர்வம் - மேக்ஸ்வெல் பேட்டி
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பவர்-பிளேயில் பந்து வீச ஆர்வமுடன் இருப்பதாக ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.
15 Aug 2025 7:24 AM IST
வெற்றிக்கு போராடிய ரிக்கல்டன்.. மெய்சிலிர்க்க வைத்த மேக்ஸ்வெல்லின் கேட்ச்... வீடியோ வைரல்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேக்ஸ்வெல் இந்த கேட்சை பிடித்தார்.
10 Aug 2025 9:33 PM IST
மேக்ஸ்வெல் சொதப்புவதற்கு உங்களை திருமணம் செய்யாததுதான் காரணமா? ரசிகர் கேள்விக்கு பிரீத்தி ஜிந்தா பதிலடி
18-வது ஐ.பி.எல். தொடரில் மேக்ஸ்வெல் பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருந்தார்.
15 May 2025 8:20 AM IST
காயம் காரணமாக விலகிய மேக்ஸ்வெல்... அதிரடி ஆல்ரவுண்டரை ஒப்பந்தம் செய்த பஞ்சாப் கிங்ஸ்
பஞ்சாப் அணியில் இடம் பிடித்திருந்த மேக்ஸ்வெல் காயம் காரணமாக எஞ்சிய தொடரில் இருந்து விலகி உள்ளார்.
4 May 2025 3:32 PM IST
மேக்ஸ்வெல், லிவிங்ஸ்டன் அந்த எண்ணத்துடன் இந்தியாவுக்கு வரவில்லை - சேவாக் கடும் விமர்சனம்
நடப்பு ஐ.பி.எல். தொடரில் மேக்ஸ்வெல் மற்றும் லிவிங்ஸ்டன் தடுமாறி வருகின்றனர்.
21 April 2025 4:05 PM IST
ஐதராபாத் - பஞ்சாப் ஆட்டம்: களத்தில் மோதிக்கொண்ட ஆஸி.வீரர்கள்.. வீடியோ வைரல்
ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத் - பஞ்சாப் ஆட்டம் நேற்று நடைபெற்றது.
13 April 2025 6:03 PM IST
ஐ.பி.எல்.: 19 முறை டக் அவுட்.. மோசமான சாதனை படைத்த மேக்ஸ்வெல்
இன்று நடைபெற்று வரும் குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் மேக்ஸ்வெல் டக் அவுட் ஆனார்.
25 March 2025 10:13 PM IST
டி20 போட்டியில் 10 ஆயிரம் ரன்கள்; கிளென் மேக்ஸ்வெல் புதிய சாதனை
ஆஸ்திரேலியாவின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் (12,411 ரன்கள்) மற்றும் ஆரன் பின்ச் (11,458 ரன்கள்) ஆகியோர் முதல் 2 இடங்களில் உள்ளனர்.
14 Nov 2024 7:29 PM IST
ஆஸ்திரேலிய தொடரில் நிச்சயம் அவர் இந்தியாவுக்கு பிரச்சினையாக இருப்பார் - மேக்ஸ்வெல்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 22-ம் தேதி ஆரம்பமாக உள்ளது.
8 Nov 2024 11:42 PM IST
விராட் கோலி என்னை இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்திருந்தார்.. ஏன் தெரியுமா..? - மேக்ஸ்வெல் விளக்கம்
பெங்களூரு அணிக்காக வாங்கப்பட்ட பின் இன்ஸ்டாகிராமில் விராட் கோலியை பின் தொடர விரும்பியதாக மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.
29 Oct 2024 3:41 PM IST
அந்த 2 வீரர்களில் அதிக ரன்கள் அடிப்பவரின் அணியே பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வெல்லும் - மேக்ஸ்வெல்
விராட் கோலி - ஸ்டீவ் சுமித் ஆகியோர் நேருக்கு நேராக மோதுவதை பார்க்க காத்திருப்பதாக மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.
13 Sept 2024 4:52 PM IST
நடப்பு ஐபிஎல்-தொடரில் மேலும் சில போட்டிகளில் விளையாடப் போவது இல்லை: மேக்ஸ்வெல்
நடப்பு ஐபிஎல் தொடரில் ஆறு இன்னிங்ஸ்களில் வெறும் 32 ரன்களை மட்டுமே மேக்ஸ்வெல் எடுத்துள்ளார்.
16 April 2024 9:29 AM IST




