
இந்திலியில் திருநங்கைகளுக்கு ரூ.7¾ லட்சத்தில் 100 ஆடுகள்: கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்
இந்திலியில் திருநங்கைகளுக்கு ரூ.7¾ லட்சத்தில் 100 ஆடுகளை கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்.
26 Aug 2023 6:45 PM GMT
15 ஆடுகளை கடித்து கொன்ற தெருநாய்கள்; விவசாயி கவலை
சிந்தாமணி தாலுகாவில் கொட்டகைக்குள் புகுந்து 15 ஆடுகளை தெருநாய்கள் கடித்து கொன்றன. இதனால் விவசாயி கவலை அடைந்துள்ளார்.
21 Aug 2023 9:39 PM GMT
ஆண்டிப்பட்டி சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பக்ரீத் பண்டிகையையொட்டி ஆண்டிப்பட்டி சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
26 Jun 2023 7:30 PM GMT
நெருங்கும் பக்ரீத் பண்டிகை.. களைகட்டிய ஆடுகள் விற்பனை
ஒரு நாளில் மட்டும் போச்சம்பள்ளி வார சந்தையில் சுமார் 8 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆனாதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
25 Jun 2023 12:29 PM GMT
சமயபுரம் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சமயபுரம் ஆட்டுச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது
24 Jun 2023 6:35 PM GMT
வேப்பூர் வாரச்சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வேப்பூர் வாரச்சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆனது. வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி சென்றனர்
23 Jun 2023 6:45 PM GMT
அரசு காலியிடங்களில் ஆடு, கோழி வளர்க்க அனுமதிக்க வேண்டும்
அரசு காலியிடங்களில் ஆடு, கோழி வளர்க்க அனுமதிக்க வேண்டும்
23 Jun 2023 10:26 AM GMT
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கள்ளக்குறிச்சி வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
உளுந்தூர்பேட்டை சந்தையில் சுமார் 35 ஆயிரம் ஆடுகள் 3 மணி நேரத்தில் விற்பனையாகியுள்ளன.
21 Jun 2023 2:25 PM GMT
மதுரை கோவில் திருவிழாவில் 100 ஆடுகளை பலியிட்டு 10 ஆயிரம் ஆண்களுக்கு கறி விருந்து
மதுரை கோவில் திருவிழாவில் 100 ஆடுகள் பலியிடப்பட்டு, 10 ஆயிரம் ஆண்கள் பங்கேற்ற கறி விருந்து நடைபெற்றது.
17 Jun 2023 8:42 PM GMT
நாய் கடித்து 32 ஆடுகள் பலி
சங்கரன்கோவில் அருகே நாய் கடித்து 32 ஆடுகள் பலியாகின.
14 Jun 2023 6:45 PM GMT
வெறிநாய்கள் அட்டகாசம்: பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்ததில் 68 ஆடுகள் உயிரிழப்பு...
ராமநாதபுரம் அருகே வெறிநாய்கள் பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்ததில், 68-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன.
12 Feb 2023 6:06 PM GMT
ஊத்தங்கரை அருகேமர்ம விலங்கு கடித்து 16 ஆடுகள் செத்தன
ஊத்தங்கரை:ஊத்தங்கரை அருகே மர்ம விலங்கு கடித்து 16 ஆடுகள் செத்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கூலித்தொழிலாளிகிருஷ்ணகிரி மாவட்டம்...
2 Feb 2023 6:45 PM GMT