கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு; கர்நாடகாவில் மூத்த குடிமக்களுக்கு முக கவசம் கட்டாயம்

கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு; கர்நாடகாவில் மூத்த குடிமக்களுக்கு முக கவசம் கட்டாயம்

பொதுமக்கள் போக்குவரத்துக்கு முடக்கம் மற்றும் அதிக அளவில் மக்கள் கூடுவதற்கு தடை விதிப்பது ஆகியவை தற்போது தேவை இல்லை என மந்திரி கூறியுள்ளார்.
18 Dec 2023 3:19 PM GMT
எல்லை அளவீடு என்ற பெயரில் மூணாறில் தமிழர்கள் வீடுகளை அகற்ற முயல்வதா? கேரளத்தின் செயல் கண்டிக்கத்தக்கது - ராமதாஸ்

எல்லை அளவீடு என்ற பெயரில் மூணாறில் தமிழர்கள் வீடுகளை அகற்ற முயல்வதா? கேரளத்தின் செயல் கண்டிக்கத்தக்கது - ராமதாஸ்

மூணாறு பகுதியில் தமிழர்களின் வீடுகளை அகற்றும் முடிவை கைவிடும்படி கேரள அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
27 Nov 2022 8:47 AM GMT
பல்கலை. பணி நியமன விவகாரம் - கேரள அரசுக்கு அதிர்ச்சியளித்த கவர்னர்

பல்கலை. பணி நியமன விவகாரம் - கேரள அரசுக்கு அதிர்ச்சியளித்த கவர்னர்

கேரள மாநிலம் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் பணி நியமன பட்டியலை கவர்னர் ஆரிப் முகமது கான் திருப்பி அனுப்பியுள்ளார்.
8 Oct 2022 12:53 PM GMT
மக்களை அச்சுறுத்தும் வெறிநாய்கடி - தடுப்பூசியில் ஆர்வம் காட்டும் கேரள அரசு

மக்களை அச்சுறுத்தும் வெறிநாய்கடி - தடுப்பூசியில் ஆர்வம் காட்டும் கேரள அரசு

கேரளாவில் கால்நடை மருத்துவர்கள், பணியாளர்கள் என அனைவருக்கும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
20 Sep 2022 4:51 PM GMT
முதல் அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று சிறுவாணி அணைக்கு நீர் திறப்பை அதிகரித்தது கேரள அரசு

முதல் அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று சிறுவாணி அணைக்கு நீர் திறப்பை அதிகரித்தது கேரள அரசு

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று கேரள அரசு சிறுவாணி அணைக்கு நீர் திறப்பை அதிகரித்தது
20 Jun 2022 6:00 AM GMT