
டிசம்பர் 3: சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்- மு.க.ஸ்டாலின் வாழ்த்து
மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்கி, அவர்களின் வாழ்வு மென்மேலும் ஒளிமயமாகத் திகழ நாம் அனைவரும் பாடுபடுவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2 Dec 2025 2:39 PM IST
இழந்த உரிமைகளை மீட்கவும், உரிமைகளை காக்கும் அரசை அமைக்கவும் உறுதி ஏற்போம்: அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் எனது தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
1 Nov 2025 10:19 AM IST
தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
இணைந்து பயணிப்போம்; இந்தியாவை வெற்றிபெறச் செய்வோம்! என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
17 Feb 2024 10:55 PM IST
செல்போன் மூலம் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அதிகாரிகள் செல்போனில் ஒலிபரப்பினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
17 Dec 2022 12:15 AM IST




