
வங்காளதேசம்: இந்து காவல் அதிகாரியை உயிரோடு எரித்து கொன்ற மாணவர் தலைவர் கைது
ஹசனை, இந்து அதிகாரி சவுத்ரி கொலைக்காக கைது செய்யவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
5 Jan 2026 10:38 PM IST
வங்காளதேசம்: தொடர் கும்பல் தாக்குதலில் 3-வது இந்து மரணம்
அம்ரித் மொண்டல் என்பவர் கும்பல் தாக்குதலில் பலியான உயிரிழந்த 2-வது இந்து நபர் ஆவார்.
3 Jan 2026 8:39 PM IST
வங்காளதேசத்தில் இந்து இளைஞர்கள் படுகொலை: அசாதுதீன் ஓவைசி கண்டனம்
வங்காளதேசத்துடனான உறவு வலுவாக இருப்பதை உறுதி செய்ய இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை ஆதரிப்பதாக அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
28 Dec 2025 11:20 PM IST
வங்காளதேச வன்முறையில் இந்து வாலிபர் படுகொலை: 150 பேர் மீது வழக்கு; 12 பேர் கைது
பேஸ்புக்கில் அவர் மத உணர்வை புண்படுத்தும்படி எந்தவித பதிவையும் வெளியிட்டதற்கான சான்றுகள் இல்லை என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
22 Dec 2025 2:37 AM IST
வங்காளதேசம்: இந்து வாலிபர் கொடூர கொலை, உடல் எரிப்பு வழக்கில் 10 பேர் கைது
வங்காளதேசத்தில் இந்து வாலிபர் கொடூர கொலை வழக்கில் 7 பேரை விரைவு அதிரடி படையினரும், மீதமுள்ள 3 பேரை போலீசாரும் கைது செய்தனர்.
20 Dec 2025 11:00 PM IST
வங்காளதேசம்: இந்து மத இளைஞர் அடித்துக்கொலை - உடலை நடுரோட்டில் தீ வைத்து எரித்த கும்பல்
சந்திர தாசின் உடலை சாலையோரம் இருந்த மரத்தில் தூக்கில் தொங்கவிட்டுள்ளனர்.
19 Dec 2025 4:57 PM IST
‘உங்கள் மனைவியின் மதத்திலும் ஈடுபாடு காட்டுங்கள்’ - துணை அதிபருக்கு அமெரிக்க இந்து அமைப்பு வலியுறுத்தல்
தனது மனைவி உஷா நிச்சயம் ஒருநாள் கிறிஸ்தவராக மாறுவார் என்று நம்புவதாக ஜே.டி.வான்ஸ் தெரிவித்திருந்தார்.
1 Nov 2025 4:48 PM IST
பாகிஸ்தானில் அவலம்; தாபாவில் உணவு சாப்பிட சென்ற இந்து வாலிபர் மீது கொடூர தாக்குதல்
பாகிஸ்தானில் தாபாவுக்கு சாப்பிட சென்ற இந்து வாலிபரிடம் ரூ.60 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.
5 Oct 2025 1:33 AM IST
வங்காளதேசம்: இந்து வியாபாரி கொடூர கொலை; உடல் மீது நடனம் ஆடி கும்பல் வெறிச்செயல்
வங்காளதேசத்தில் தொழில் போட்டியால் இந்து வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
13 July 2025 8:02 PM IST
ஒரே மேடையில் நடந்த இந்து, முஸ்லிம் திருமணம்; புனேவில் நெகிழ்ச்சி
முஸ்லிம் குடும்பத்தினர் மணமேடையில் இந்து தம்பதியின் திருமணத்திற்கு தேவையான சடங்குகளுக்கான ஏற்பாடுகளை செய்ய உதவினர்.
23 May 2025 8:48 AM IST
காஞ்சி சங்கரமடத்தின் 71-வது மடாதிபதி தேர்வு
காஞ்சி சங்கர மடத்தின் 70-வது மடாதிபதியாக விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருந்து வருகிறார்.
26 April 2025 5:45 AM IST
வங்காளதேசத்தில் இந்து மத தலைவர் கடத்தி, படுகொலை
பாபேஷை, 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர், கடத்தி சென்றனர்.
19 April 2025 11:07 AM IST




