
ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை: ஜெர்மனி சாம்பியன்
ஜெர்மனி அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
10 Dec 2025 10:35 PM IST
ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி: இந்தியா- ஜெர்மனி இன்று பலப்பரீட்சை
ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கியில் இன்று நடைபெறும் அரைஇறுதியில் இந்தியா-ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
7 Dec 2025 1:21 AM IST
ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி: இந்தியா அரையிறுதிக்கு முன்னேற்றம்
ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி பெல்ஜியத்தை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.
6 Dec 2025 1:20 AM IST
ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி: இந்திய அணி கால்இறுதிக்கு தகுதி
ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி சுவிட்சர்லாந்தை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றது.
3 Dec 2025 1:35 AM IST
ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டி தொடக்க விழா: இந்திய வீரர்களை கவுரவித்த உதயநிதி ஸ்டாலின்
தமிழகத்தில் நடைபெறும் 14-வது இளையோர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் 24 நாடுகளை சேர்ந்த இளம் ஹாக்கி அணிகள் பங்கேற்று உள்ளனர்.
29 Nov 2025 10:49 AM IST
உலகக் கோப்பை ஆக்கி இறுதிப்போட்டி: ஜெர்மனி- பெல்ஜியம் அணிகள் நாளை மோதல்
உலகக் கோப்பை ஆக்கி இறுதிப்போட்டியில் ஜெர்மனி- பெல்ஜியம் அணிகள் நாளை மோதுகின்றன.
28 Jan 2023 3:48 AM IST
உலகக்கோப்பை ஹாக்கி தொடரின் காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடக்கம்..!
உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் இன்று 2 கால் இறுதி ஆட்டங்கள் நடைபெறுகிறது.
24 Jan 2023 3:49 PM IST
ஹாக்கி உலக கோப்பை: அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்து காலிறுதிக்கு முன்னேறியது கொரியா...!
ஹாக்கி உலக கோப்பையின் மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி அணி பிரான்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
23 Jan 2023 9:15 PM IST
ஹாக்கி உலகக்கோப்பை: மலேசியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது ஸ்பெயின்..!
ஹாக்கி உலகக்கோப்பையின் காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.
22 Jan 2023 7:11 PM IST
உலகக் கோப்பை ஆக்கி: 2-வது சுற்றில் நியூசிலாந்துடன் இந்திய அணி இன்று மோதல்
உலகக் கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி இன்று முக்கியமான 2-வது சுற்றில் நியூசிலாந்துடன் மோதுகிறது.
22 Jan 2023 4:08 AM IST
ஹாக்கி உலகக்கோப்பை: கொரியாவை வீழ்த்தி ஜெர்மனி அபார வெற்றி...!
15-வது உலகக் கோப்பை ஆக்கி திருவிழா ஒடிசாவின் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது.
20 Jan 2023 9:07 PM IST
ஹாக்கி உலகக் கோப்பை: ஜப்பான் அணியை வீழ்த்தி பெல்ஜியம் அபார வெற்றி...!
ஹாக்கி உலகக்கோப்பை தொடரில் ஜப்பான் அணியை வீழ்த்தி பெல்ஜியம் அபார வெற்றி பெற்றது.
20 Jan 2023 7:16 PM IST




