
சவுதி, இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக 17 பேருக்கு மரண தண்டனை விதித்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
இஸ்ரேல், ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக போர் நடைபெற்றது.
23 Nov 2025 7:23 PM IST
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் - 7 பேர் உயிரிழப்பு
பனா கடார் நகரை குறிவைத்து அமெரிக்க போர்கப்பல்கள் ஏவுகணைகளை வீசி சரமாரி தாக்குதல் நடத்தின.
15 April 2025 4:59 AM IST
இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
18 Jan 2025 8:31 PM IST
இஸ்ரேல் மீண்டும் அதிரடி தாக்குதல்: ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவராக கருதப்பட்டவர் பலி?
லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவராக கருதப்பட்ட ஹசீம் சபிதீன் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
5 Oct 2024 7:41 PM IST
லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: ஹமாஸ் ஆயுதக்குழுவின் முக்கிய தளபதி குடும்பத்துடன் பலி
லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் முக்கிய தளபதி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்.
5 Oct 2024 5:04 PM IST
அமெரிக்காவின் டிரோனை சுட்டு வீழ்த்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
அமெரிக்காவின் டிரோனை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தினர்.
30 Sept 2024 11:49 PM IST
ஹவுதி தாக்குதலுக்கு பதிலடி: ஏமனில் குண்டுமழை பொழிந்த இஸ்ரேல்
ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தொடர் தாக்குதலுக்கு பதிலடியாக ஏமனில் இஸ்ரேல் குண்டுமழை பொழிந்தது.
30 Sept 2024 1:22 AM IST
இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் - பெரும் பதற்றம்
இஸ்ரேல் மீது ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஹைப்பர் சோனிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
15 Sept 2024 4:56 PM IST
செங்கடலில் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
செங்கடலில் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
2 Sept 2024 5:22 PM IST
ஹமாஸ் ஆயுதக்குழுவின் முக்கிய தளபதியை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல் படை
ஹமாஸ் ஆயுதக்குழுவின் முக்கிய தளபதியை இஸ்ரேல் படையினர் சுட்டு வீழ்த்தினர்.
30 Aug 2024 5:26 PM IST
இஸ்மாயில் ஹனியே கொலை; புதிய தலைவர் யார்? ஹமாஸ் வெளியிட்ட அறிவிப்பு
இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட நிலையில் புதிய ஹமாஸ் தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
7 Aug 2024 1:49 AM IST
ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது ஏவுகணை தாக்குதல் - பலர் காயம்
ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது நடந்த ஏவுகணை தாக்குதலில் பலர் காயமடைந்தனர்.
6 Aug 2024 5:48 AM IST




