
கோவில்களின் வரவு-செலவு கணக்கு.. அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
அனைத்து கோவில்களின் வரவு-செலவு கணக்கையும் அறநிலையத்துறை இணையதளத்தில் பி.டி.எப். வடிவில் வெளியிட உத்தரவிட வேண்டும் மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
22 Aug 2025 12:36 PM IST
கோவில் திருவிழாக்களில் சாதி பெயர்; அறநிலையத்துறை சுற்றறிக்கைக்கு இடைக்காலத் தடை
அறநிலையத்துறை ஆணையரின் சுற்றறிக்கைக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
10 April 2025 4:59 PM IST
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக அறநிலையத்துறை சார்பில் களியக்காவிளையில் தகவல் மையம் திறப்பு
சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது.
27 Nov 2022 11:43 PM IST
இந்து சமய அறநிலையத்துறை மிகச் சிறப்பாக செயல்படுகிறது - தருமபுரம் ஆதீனம் கருத்து
தற்போதைய சூழலில் ஆதீனங்கள் அரசியல் பேசாமல் ஒதுங்கி இருப்பதே நல்லது என்று தருமபுரம் ஆதீனம் கருத்து தெரிவித்தார்.
19 July 2022 6:38 AM IST




