நடிகர் ரஜினிக்கு 3 அடியில் சிலை வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபடும் ரசிகர்.!
மதுரையில் நடிகர் ரஜினிக்கு அவரது ரசிகர் ஒருவர் 3 அடியில் சிலை வைத்து பூஜை செய்து வழிபட்டு வருகிறார்.
26 Oct 2023 1:05 PM GMTஇங்கிலாந்தில் விவேகானந்தரின் சிஷ்யை சகோதரி நிவேதிதாவின் சிலை ஜூலை 1-ந் தேதி திறப்பு
மேற்கு வங்காள மாநிலம் சர்காச்சியில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் ஆசிரம செயலாளர் சுவாமி விஷ்வமயானந்தாஜி இந்த சிலையை வடிவமைத்துள்ளார்.
23 May 2023 10:28 PM GMTகண்ணகி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
கண்ணகி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
5 May 2023 7:17 PM GMTஉத்தரகாண்டில் முன்னாள் முப்படை தளபதி பிபின் ராவத்துக்கு சிலை
உத்தரகாண்டில் முன்னாள் முப்படை தளபதி பிபின் ராவத்தின் சிலையை முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி திறந்துவைத்தார்.
16 April 2023 12:23 AM GMTஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் முன்னாள் தலைமை தளபதியின் சிலை திறப்பு
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் முன்னாள் தலைமை தளபதி பிபின் ராவத்தின் உருவசிலை டேராடூனில் நிறுவபட்டுள்ளது.
15 April 2023 3:50 PM GMTஈரோட்டில் ரூ.33 கோடி மதிப்பிலான சாமி சிலை மீட்பு - 600 ஆண்டுகள் பழமையானது என தகவல்
கடத்தப்பட்ட சிலை கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில் உள்ள கோவிலைச் சேர்ந்தது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
9 Nov 2022 6:11 PM GMTவிநாயகர் சிலைக்கு குடைபிடித்த பக்தர்கள்
விநாயகர் சிலைக்கு பக்தர்கள் குடைபிடித்தனர்.
4 Sep 2022 5:48 PM GMTவிரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில் தட்சணாமூர்த்தி சிலை கண்டெடுப்பு
விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவில் அன்னதான கூடம் கட்டும் பணியின் போது 4 அடி உயரமுள்ள ஸ்ரீ தட்சணாமூர்த்தி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
30 July 2022 2:26 AM GMT